5. கடத்தி வந்தாவது கண்ணாலம் கட்டு!

நெடிதுயர்ந்த ,நெருங்கி,நெருங்கி,நின்ற பருமனான  மரங்கள்.தேக்கு,சந்தனம்,மத்தி, தோதகத்தி,மூங்கில்,இப்படி விதம் ,விதமாக செழித்து, வளர்ந்து நின்றன.அவைகளின் அகலமான அடிப்பாகம் தெரியாதபடி மறைத்து வளர்ந்திருந்தன  புதர்ச் செடிகள். மேடும் பள்ளமுமாய் சீரான...

Read more

“முத்துவுக்கு வீரப்பன் மேல ஆசை!” ( 4. )

அய்யன்  இப்படிக் கேட்டதும் பஞ்சு ஒரு மாதிரியாகி விட்டாள். முத்துலட்சுமிக்கு  மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்பதை அவர்களிடம் எப்படி சொல்வது? அறைக்குள் இருந்த முத்துவின் மனமோ துடித்தது. "பஞ்சு...

Read more

3. “அவள ஒரு வார்த்தை கேட்டிங்களா?”

பசுச் சாணம் கொண்டு மெழுகப்பட்டிருந்த  மண் தரை. சொளகில் அரிசி பரப்பி கல் தேடிக்கொண்டிருந்தாள் பாப்பம்மா. பக்கத்தில் அய்யன். வெங்கல கும்பா நிறைய பழைய சோறு. நீரும்...

Read more

2.வீரப்பனை பிடிச்சிருக்கு,

  இருவரும் இனி முகம் கொடுத்துப் பேசிக்கொள்வார்களா? தெரியவில்லை. வெருகும்  பெருச்சாளியும் மாதிரி  கர்..புர்..என்று தங்களுக்குள்ளேயே  முணங்கல், முக்கல் , ஜாடைப் பேச்சுகள்,...! நேரம் செல்ல, செல்ல...

Read more

சந்தனக்காடு வீரப்பன்.

உண்மை நிகழ்வுகளை சற்றே ,கவனிக்க  சற்றே.... கற்பனை கலந்து  கொடுப்பது  வாசிப்பவர்களின் அலுப்பு  போக்குவதற்கே...! இந்த நெடுந்தொடர் பல்லாயிரக்கணக்கான வாசகர்களை கவர்ந்ததால் புத்தகமாகவும் வந்தது. தற்போது 'சினிமா...

Read more
Page 5 of 5 1 4 5