“அட இவ்வளவுதானா ?” தனுஷை பார்த்து வாய் பிளக்கும் தெலுங்கு பட உலகம்.
வியந்து போய் விழிகளை உருட்டுகிறது தெலுங்கு பட உலகம்.!
"என்னய்யா இந்த மனுசன் ..முன்னணி நடிகரா இருக்கான் ..சூப்பர்ஸ்டாரின் மருமகன்கிற பெருமை இருக்கு.ஆனா பங்க்சனுக்கு வர்ற போது பாதுகாப்புக்கு பயில்வான்களை கூட்டிட்டு வர்றதில்லை.டிரசும்…