இரும்புத் திரையின் இரண்டாவது பாகமா சக்ரா?
நடிகர் விஷால் முதன்முறையாக தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நான்கு மொழிகளில் நடிக்கும்படம் 'சக்ரா' .
இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கஸாண்ட்ரா …