அரசியல் பத்தின பேச்சே இனி பேசாதீங்கப்பு! ரஜினி வருவார்னு நம்புறியா?
"ஏப்பு...நாட்டு நிலவரம் எப்படி இருக்கு?" "கண்ட சல்லிப்பயல்லாம் அரசியல் பேசராய்ங்க. நம்ம பெரியப்பு மட்டும் கொடுத்த வாக்க மறந்திட்டாங்க போலிருக்கு! வர்றோம்னாக, இப்ப அந்த பேச்சய எடுக்கமாட்டோம்றாக!" ...

















