பெரும் பணக்காரி லிஸ்ட் நயன்தாரா முதல் இடம்.!
பெரும் பணக்காரர்கள் பட்டியலை ஆண்டு தோறும் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு மற்றவர்களின் வயிற்றெரிச்சலை வாரிக்கொண்டு இருக்கிறது. இந்த வருஷம் முடிவடைகிறதல்லவா அதான் வழக்கம்போல் பட்டியல் வெளியாகி இருக்கிறது. ...

















