“அரேஞ்டு மேரேஜ்தான்.! யாரையும் காதலிக்கவில்லை “என்கிறார் அனுஷ்கா .
தமிழ் ,தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் அனுஷ்கா.
இவர் நடித்திருந்த பாகுபலி சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாகும்.
இந்த படத்தின் ஹீரோ பிரபாஷுடன் அனுஷ்காவுக்கு காதல் என்கிற தகவலை பாகுபலி படம் வலுவாக்கியது..இருவருமே…