அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு முருகதாஸ் பயந்து விட்டாரா?
சமுதாய சிந்தனை சற்றேனும் இல்லாதவர் அல்லர் இயக்குநர் ,எழுத்தாளர் ஏஆர் முருகதாஸ்.
அவரது ரமணா...நேற்றைய சர்க்கார் , முந்தைய கத்தி,7 ஆம் அறிவு ,துப்பாக்கி, கஜினி ஆகிய படங்களில் இழிந்துபோன சமுதாயத்தின் முகம் தெரிந்தது. அதற்கு…