ஹன்டர்ஸ் மூன் தமிழ்ச்சினிமாவில் யார் தெரியுமா?

'ஹன்டர்ஸ் மூன் 'என்பார்கள் ..அதாவது ஒரே நேரத்தில் இரண்டு சூரியன்கள் உதிப்பதை.! இது அமெரிக்காவில் நிகழ்வதாகும். அதைப்போல ஒரே வீட்டில் இரண்டு சூரியன்.! சூர்யா-கார்த்தி. இருவருமே பன்முகம் கொண்டவர்கள். எவ்வகையான கேரக்டர்களிலும்…

இசை அமைப்பாளரின் படத்துக்கு இளையராஜா..பின்னணி இசை சொந்த வீட்டில்!

இசைஞானி இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் தடவையாக தன்னுடைய வீட்டில் வைத்து இசையமைத்து வருகிறார். முன்னர் பாலமுரளி கிருஷ்ணாவை வைத்து ஒரு பாடலை தன்னுடைய வீட்டில் பதிவு செய்திருக்கிறார். பின்னணி இசை அமைப்பு…

டைரக்டர் சேரனின் சரமாரி குற்றச்சாட்டு..!

அம்மாவின் பாசம் சினிமாவில் காசு ஆகிறது. ஒரு படத்தின் தலைவிதி 7 நாளே.! கைதட்டல் வாங்க பொய் பேச வேண்டியதாக இருக்கிறது.! காசு சம்பாதிக்கும் கூட்டமே ஆட்சியில்.! கவிஞர் இந்துமதி பக்கிரிசாமி எழுதிய…

மக்கள் செல்வன் விஜயசேதுபதி மன்றத்தினர் சாதனை.

தானத்திலேயே சிறந்தது அன்னதானம் என்பார்கள்.இப்போதெல்லாம் அன்னதானம் என்பது  பிரபலங்களின் பிறந்தநாள் பேஷன் ஆகிவிட்டது. ஆனால் தானத்தில் உயர்வானது ரத்தம் கொடுப்பதும் ,உடல் உறுப்புகள்  வழங்குவதும்தான் என்பது இன்றைய அவசியம் ஆகி விட்டது.…

உள்ளாடை எதுவுமில்லை.இந்திய நடிகையின் காதல் களியாட்டம்.!

இந்தியாவுக்கே பெருமை. பிரதமருடன் கால் மீது கால் போட்டபடி பேசிய நடிகை பிரியங்கா  சோப்ரா இப்போது இங்கிலாந்து நாட்டு மருமகள் . பாப் பாடகர் நிக் ஜோன்ஸை காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர். இந்திய கலாசாரம் என்ன சொல்லுதோ அதையெல்லாம்…

தர்பார் படம் பார்க்கிறவர்களுக்கு ஆச்சரியம் வெயிட்டிங்.!

சூப்பர் ஸ்டார் ரஜினி  நடித்திருக்கும் லைகாவின் 'தர்பார் 'படம் பார்க்கிறவர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கிறது. குறிப்பாக சூர்யாவின் ரசிகர்களுக்கு ! தர்பார் திரையில் வருவதற்கு முன்னதாக சூர்யாவின் 'சூரரைப் போற்று 'டீசர்…

பொன்னியின் செல்வன் : புதிய சேதி சொல்கிறார் சுகாசினி மணிரத்னம்.!

அமரர் கல்கியின் அமர காவியம் பொன்னியின் செல்வன்.  இதை படமாக்குவதற்கு அமரர் எம்.ஜி.ஆர்.முயன்றார்.பொருத்தமான ஆள். அறிவிப்புடன் நின்றுவிட்டது.இவரைப் போல உலக நாயகன் கமல்ஹாசனும் முயன்றார்.சரியான ஆள். ஆனாலும் ஆசையுடன் நின்று போனது.…

சமுத்திரக்கனி நடிக்கும் பிரமாண்டமான படம்.7 மொழிகளில்.!

தமிழ்ச்சினிமா உலகில் சமுதாயம் சார்ந்து சிந்தித்து, பேசுகிறவர்களில் சமுத்திரக்கனியும் ஒருவர். கதாசிரியர்,இயக்குநர், நடிகர் என பன்முகம் கொண்டவர் .தமிழில் பிசியாக இருக்கிறவரை ஆந்திரமும் கன்னடமும் காந்தமாக இழுத்திருக்கிறது. தெலுங்கில்…

நயன்தாரா கலந்து கொண்ட ஜீ டி வி பரிசளிப்பு விழா…

தொலைக்காட்சி என்பது மிகவும் வலிமையான ஆயுதம். மிகப்பெரிய இந்த ஆயுதத்தினால்  குபேரர் ஆனவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறவர்களை ஆட்டிப்படைக்க முடியும் என்பதற்கு இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்திலும் உதாரணமாக இருந்து…

நீதான் என்னுடைய அம்மா ! 50 கோடி கொடு ! கலங்கும் பின்னணி பாடகி

"முத்து முத்து மகளே " "சின்ன வெண்ணிலா" ஆகிய பாடல்களை உருக உருகப் பாடியவர்  பின்னணிப் பாடகி அனுராதா படுவால் ,இந்திப்பட உலகில் இவருக்கென தனியிடம் ! சாயிபாபாவின் பக்தை. தமிழிலும் இந்தியிலும் பல பாடல்கள் பாடிய இவருக்கு இப்போது ஏழரை சனி…