உள்ளாட்சித் தேர்தல், மக்கள் தலைகீழாக வாக்களித்துள்ளனர்: திமுகவுக்கு முதல்வர் பழனிசாமி பதில்

தமிழக சட்டப்பேரவையில் 2020-ம் ஆண்டுக்கான கூட்டத்தொடர் நடந்து  வருகிறது. இந்நிலையில், இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது,உள்ளாட்சித் தேர்தல் குறித்த திமுகவினரின் கேள்விகளுக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்து பேசுகையில், "மக்களவை…

‘நீட்’ தேர்வு விவகாரத்தில் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பதா…-சட்டப்பேரவையில்…

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று காலை நீட் தேர்வு தொடர்பான விவாதம்  நடந்தது. இந்த விவாதத்தின் போது  எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில்,” "நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் வழக்குத்…

ஈரான்- அமெரிக்க விவகாரத்தில் இந்தியா உதவவேண்டும்!-ஈரான் கோரிக்கை!!

கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இன்று அதிகாலை ஈரான் நாட்டு படைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இந்த…

சாதிக் கலவரத்தை தூண்டுமா திரௌபதி ? வன்முறை வசனங்கள்.!

"அடங்குன்னா, அடங்கக்கூடாதுன்னு எங்கண்ணன் சொல்லிருக்காரு..பெரிய வீட்டுப் பொண்ண கல்யாணம் பண்ணுனாதான் கெத்து" என்கிற வசனம்  எரிகிற வீட்டில் சீமத்தண்ணியை ஊத்துன மாதிரி இருக்குங்க. 'அடங்க மறு " என சொன்ன ஒரு தலைவரை குறிப்பிடுவது மாதிரி…

இந்திப் படத்தை பார்க்காதே…பாஜக போராட்டம் .!

குரங்கு கடிச்சவனுக்கு மருந்து கொடுத்த டாக்டரை ஊரு சேர்ந்து ஒதுக்கி வச்ச கதையாப் போச்சு நம்ம பாஜக நிலைமை.! ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை முகமூடி போட்டுக் கொண்டு தாக்கிய குண்டர்களைக் கண்டித்தும் ,வன்முறையில் படுகாயம் அடைந்த…

சிம்புவுக்கு வில்லன் அரவிந்த்சாமியா?

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிக்கவுள்ள படம் 'மாநாடு'. இபடத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 20-ம் தேதி முதல் தொடங்குகிறது. இப்படத்தில், இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் முக்கிய…

டெல்லி மாணவர்களின் போராட்டத்தில்தீபிகா படுகோனே!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த முகமூடி அணிந்து வந்த மா்ம ஆசாமிகள் இரும்பு கம்பி, கம்பு போன்றவற்றால்அங்கிருந்த மாணவ,மாணவிகளை சரமாரியாக கண்மூடித்தனமாக தாக்கினர்.படுகாயமடைந்த பலர் ரத்தம் சொட்ட, சொட்ட…

‘இந்தியா ‘வின் பெயரை மாற்றிய பாஜக.!

ஆச்சரியமாக இருக்கிறதா ஆனால் அதுதான் உண்மை.! இந்திய குடியுரிமை திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுமையும் போராட்டம் நடக்கிறது.  இதை எதிர்த்து ஆளும் கட்சியான பாஜகவினர் ஆங்காங்கே ஆதரவு கூட்டம் நடத்தி வருகிறார்கள்.…

நான் இந்தியப் பெண்ணா ,இல்லியா? ஆவேசப்படுகிற பிரபல நடிகை.!

போகிற போக்கினைப் பார்த்தால் பா.ஜ.க.இல்லாதவர்கள் இந்தியர்கள் இல்லை என்பதாக சொல்லிவிடுவார்கள் போலிருக்கிறது.அந்த அளவுக்கு குடியுரிமை  சட்ட திருத்த மசோதாவுக்காக பாஜக வினர் கடுமையான அளவுக்கு கட்சியின் படையை எறக்கப்போகிறார்கள் .மத ரீதியாக…