மீண்டும் யுவனுடன் ஸ்ரேயாகோஷல்!

கடந்த ஆண்டு யுவன்சங்கர் ராஜாவின் இசையில் வெளியான சூர்யாவின் என்.ஜி.கே படத்தில் சித்ஸ்ரீராம்,ஸ்ரேயாகோஷல் ஆகியோர் பாடிய "அன்பே அன்பே பேரன்பே' என்ற பாடல் 50 மில்லியன்களை கடந்து யூடியூபில் மிகப்பெரிய ஹிட் ஆனது.இந்நிலையில்,ஸ்ரேயா கோஷல் மீண்டும்…

இந்திய கிரிக்கெட் வீரர் “ஸ்ரீகாந்த்” வேடத்தில் ஜீவா!

1983-ம் வருடம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத வருடம். அந்த வருடம்தான் லண்டனில் நடந்த புருடன்ஷியல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றியது. இந்தியா கைப்பற்றிய முதல் உலகக்…

வெற்றிமாறன், சூர்யா இணையும் ‘வாடிவாசல்’!

"சூர்யாவின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார் என்ற தகவலை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு உறுதி செய்த நிலையில் படத்தின் பெயரை வெற்றிமாறன் அறிவித்துள்ளார். என்.ஜி.கே,காப்பான் படங்களைத் தொடர்ந்து சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில்…

தீபிகாவுக்கு பா.ஜ.க எதிர்ப்பு.! மத்திய அரசு நடவடிக்கை 1

ஆசிட் வீச்சுக்கு உள்ளான ஒரு பெண்ணின் கதைதான் சபாக் .உண்மை நிலவரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிற இந்த படத்தில் தீபிகா படுகோனே முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர் அண்மையில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள்…

தர்பார் வட இந்திய ,ஆந்திரா நிலவரம்.!.

உலகம் முழுவதும் திரையிடப்பட்ட 'தர்பார்' திரைப்படம் இந்தியிலும் தெலுங்கிலும் படுத்து விட்டது.இங்கு முதல் நாள் வசூலே இந்த படம்பாக்ஸ் ஆபீஸ் போகாது என்பதை உணர்த்தி விட்டது என்பதாக சொல்கிறார்கள். இந்தியில் விநியோகஸ்தர்கள் கடுமையான…

படவாய்ப்புக்காக மேலாடையை கழற்றச்சொன்ன படத்தயாரிப்பாளர்! நடிகை பகீர் புகார்!!

சினிமாவில் வாய்ப்புக்காக, படுக்கையை பகிரும் பழக்கம் இருப்பதாக பல நடிகைகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதற்காக ஏற்படுத்தப்பட்ட மீ டூ ஹேஷ்டேக்கில் பலர், சினிமா பிரபலங்களை பற்றி ஏற்கனவே பாலியல் புகார் கூறியிருந்தனர்.இந்த புகார் இந்திய…

தர்பார் சர்ச்சை வசனம் நீக்கம்!-கிண்டலடித்த கமல் !!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் கடந்த 9 ம் தேதி வெளியானது. இப்படத்தில், காசு இருந்தா ஜெயில்ல இருந்து கூட ஷாப்பிங் போகலாம் என்ற வசனம் இடம் பெற்றிருந்தது.இது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை தான் குறிப்பிடுவதாக…

“இந்து ராஜ்யம் -கெட்ட வழியில் செல்லும் பாஜக.”-கமல்ஹாசன் கடும் தாக்கு.!

கல்லை முழுங்கி விட்டு  செலுசில் சாப்பிட்டால் சரியாகி விடுமா? எருமையை விழுங்கிய மலைப்பாம்பு விழுங்கவும் முடியாமல் ,துப்பவும் முடியாமல் தவிப்பதை போல பாஜகவும் திணறுகிறது. குடியுரிமை திருத்த மசோதாவானது  மக்களை காவு வாங்கும் மசோதாவாக…

நான் கிஸ் பண்ணினா நீயும் கொடுக்கணுமா? வாயை மூடு! காதலனுக்கு தடை போடும் நடிகை.!

இன்னும் பகிரங்கமாக கல்யாணத்தை அறிவிக்கவில்லை. அதற்குள் காதலனுக்கு தடை. "இன்னொரு பெண்ணை முத்தமிட்டு நடிக்கக்கூடாது." தடை போட்டது காதலி திஷா பதானி .இவரும் நடிகர் டைகர் ஷராப்பும் நெருங்கிய காதலர்கள். இருவரும் ஒன்றாக சுற்றுவார்கள்…

“எனது கணவர் ‘டைவர்சி ‘என்றால் உனக்கென்ன ?மூடிட்டு போ “!

மவுனம் பேசியதே, இனிது இனிது காதல் இனிது என்கிற படங்களை பார்த்திருக்கிறீர்களா? பார்க்கலியா ,பரவாயில்ல. ! படத்தை விட  அந்த நடிகையின் 'போல்ட் நெஸ் 'தான் முக்கியம். எந்த நடிகைக்கு இத்தகைய தைரியம் இருக்கு என நீங்களே வியந்து போவீர்கள் !…