சுவையான பன்னீர் ’65’ செய்யலாம் வாங்க!
'சிக்கன் 65' கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்னங்க பன்னீர் 65? ன்னு நீங்க கேட்கிறது புரியுது. இது சைவ பிரியர்களுக்குக்கான அட்டகாசமான டிஷ்!
அதுவும் வருடத்தின் கடைசி 2 மாதங்களான நவம்பர்,டிசம்பர் மற்றும் வருடத்தின் முதல் 2 மாதங்களான ஜனவரி,…