இம்சை அரசன் வடிவேலு மீது ஒரு கோடி மோசடி புகார்.!

அலுத்து  களைத்து அக்கடான்னு படுத்தா பக்கத்தில கிடந்த புருஷன் காலைத் தூக்கிப் போட்டானாம். அந்த கதையாகிப் போச்சு நம்ம வைகைப் புயல் வடிவேலுவின் கதை.! இப்பத்தான் எல்லாம் செட்டாகி வருதுன்னு ஆறுதலா  செய்தி வந்தால் அதைத் தொடர்ந்து…

லைகாவுடன் வடிவேலு சமரசம்?

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசியில் ஏழரை வந்து இறங்கியதன் விளைவு வைகைப் புயல் வடிவேலுக்கு இடியாக அமைந்தது. லைகா -ஷங்கர் தயாரிப்பு. சிம்புதேவன் இயக்கம் என பிரமாண்டமான அரங்கு  போட்டு ஷூட்டிங் தொடங்கியது. ஆனால் இயக்குநர் மீது வடிவேலு புகார்…

தளபதி 65 .இயக்கப்போவது யாரு?

தளபதி விஜய்யின் 65 ஆவது படத்தை மகிழ்திருமேனி இயக்குவார் என்கிற செய்தி நேற்று பரவலாக அடிபட்டது. அதற்கு விஜய்யின் வட்டத்திலிருந்து ஒரு செய்தி .... "தளபதி ஒரு படத்தை முடிக்காம அடுத்த படத்துக்கு போக மாட்டார். அவரது முழுக்கவனமும்…

தலைவி ஜெ படப்பிடிப்பு ..கங்கனா தூள் கிளப்புறாங்க !

எத்தனையோ முட்டுக்கட்டைகள் .. அதிலும் புதுசா கட்சி ஆரம்பிச்சு தாக்குப் பிடிக்க முடியாம கடையை மூடுன தீபா  கோர்ட்டுக்குப் போய் கரைச்சலைக் கொடுக்க ... எப்படியோ ஏ எல் விஜய் தனது தலைவி படப் பிடிப்பைத் தொடங்கி விட்டார். ஜெயலலிதாவாக …

தனுசுக்கு பிடித்தமான காமடியன் யாரு? அதுதான் படப் பேரு !

சஷிகாந்தின் ஒய் நாட் ஸ்டுடியோஸ் படைப்புக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் லண்டனில் வளர்ந்த அந்த செல்லக்குட்டிக்கு நாயகன் தனுஷுக்கு பிடித்தமான காமடியனின் பெயரை வைக்கப்போவதாக செய்தி. ஐஸ்வர்யா…

7 S கால்பந்தாட்டம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

தி போயட் ஸ்டுடியோஸ்" தயாரிப்பில் அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் படம் "ஜடா". "பரியேறும் பெருமாள்", " பிகில்" என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து வருகிற கதிர்  கதாநாயகனாக நடித்திருக்கிறார். யோகிபாபு…

தலைவர் 168 பட இசை அமைப்பாளர் யார்?

சிறுத்தை சிவா இயக்கும் படத்துக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக பெயர் வைக்கவில்லை .அதனால் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கப்போகும் படத்துக்கு தலைவர் 168 என தற்காலிகமாக பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஜோதிகா,சூரி ஆகியோர் நடிக்கவிருப்பதாக…

காப்பி அடித்தல் தப்பாய்யா?

எப்போதாவது நம்ம ஆட்கள் வெளிநாட்டு போஸ்டர் படங்களை காப்பி அடிப்பது  வழக்கம்.உடனே நம்ம ஆட்கள் இது அந்த படத்தில் இருந்து சுட்டது ,இந்த படத்தில் இருந்து சுட்டது என்று கச்சேரி வைத்து விடுவார்கள். கதையையே சுடும்போது போஸ்டரை சுட்டால் தப்பா?…

திரை உலகில் நீடிக்க முடியுமா? விபரீத முடிவின் விளைவு!

அனுஷ்கா அருமையான நடிகை. அழகானவர், உயரத்திலும் ஒரு கம்பீரம். ஆனாலும் சரியான முடிவினை உரிய நேரத்தில் எடுக்காததால் தற்போது திரை உலக வாழ்க்கையில் ஒரு தேக்கம் . சைஸ் ஜீரோ படத்தில் நடிப்பதற்காக உடம்பில் எக்கசக்கமாக சதை போட்டார். அவர்…

வாய்ப்பு கிடைக்காத சோகம் ..லெஸ்பியனாக மாறுகிற நடிகை.!

ராஷ்மி கவுதம்..முன்னணி நடிகைதான்.!  ஆனாலும் ஒரு படம் கூட பாக்ஸ் ஆபீஸ் இல்லை. வாய்ப்புகள் வரலாம் என்று  குண்டூர் டாக்கீஸ் என்கிற படத்தில் சூடான காட்சிகளில் நடித்துப் பார்த்தார். அப்படியும் படங்கள் வரவில்லை. வெறுத்துப் போனார். வயதான…