‘தல ‘ ரசிகர்கள்தான் டாப்பு…!
2019 ஆம் ஆண்டு டிவிட்டரில் முதல் இடம் யாருக்குத் தெரியுமா?
"தெறிக்க விடலாமா?"ன்னு அதகளம் பண்ணியவர்கள் தல ரசிகர்கள் மட்டுமே என்கிறது டிவிட்டர்.
இரண்டாவது இடம் பாராளுமன்றத்தேர்தல்
மூன்றாவது இடம் உலக கிரிக்கெட்…