காதலரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய நயன் !
காதலர் விக்கி என்கிற விக்னேஷ் சிவனுக்கு வயது 34.
பிறந்தநாளைக் கொண்டாட காதலி நயன் இருக்கிறபோது காதலனுக்கு எதுக்கு கவலை?
காதலர் விக்னேஷ் சிவன் கருப்புச்சட்டை அணிந்திருந்தார். காதலி நயனும் கறுப்புப் புடவை அணிந்திருந்தார்.
இரவில்…