அனிருத்தை குறி வைத்து அடிக்கும் ஆந்திர பத்திரிகையாளர்கள்.!

 நடிகர் நானியின் கேங் லீடர் படம் அண்மையில் ஆந்திராவில் ரிலீஸ் ஆகியது. கலவையான விமர்சனங்கள். எதோ பரவாயில்லை என்கிற ரீதியில் விமர்சனம் செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் தியேட்டரில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஜெர்சி படத்தில் இசை…

காணாமல் போன நடிகையை கண்டு பிடித்த விஜய் மில்டன் !

ரெண்டு வருஷமாச்சுங்க நடிகை ஸ்ரீ திவ்யா காணாமல் போய்! சங்கிலி புங்கிலி கதவைத் திற என்கிற படத்தில் கடைசியாக கதவைத் திறந்தவர்தான் அப்படியே ஆந்திராவுக்கு போய் விட்டார். கடைசியாக கண்டு பிடித்திருப்பவர் ஒளிப்பதிவாளர்  இயக்குனர் விஜய்…

நயன்தாராவின் பாலிசி மாறுகிறது.!தளபதி விஜய்க்கு இணக்கம்.!

எப்பேர்ப்பட்ட பெரிய படமாக இருந்தாலும் சரி ,சூப்பர் ஸ்டார்களே நடிச்சிருந்தாலும் சரி, படத்தின் புரமோஷன்களுக்கு நயன்தாரா வரவே மாட்டார்.படத்தை ஒப்புக் கொள்ளும்போதே அப்படியொரு கண்டிஷனைப் போட்டு விடுவார். ஆனால் தளபதி விஜய்யின் பிகில் பட…

கருத்துக்குருடர்கள் யார்?

ஆசை ஒன்றுதான் அணியும் வகையில்தான் அவரவர் வித்தியாசப்படுகிறார்கள். கலாசாரம் வேறாக இருக்கலாம். குழந்தை பெறும் வித்தை ஒன்றுதானே.! அது மனித இயல்பு. படித்தவனும் சரி படிக்காத முட்டாளும் சரி காமத்தில்  ஒன்றுதானே. அவன் அதை அணுகும்…

விராட் கோலியை கலாய்க்கிறதுக்கும் அளவு இல்லையா மக்கா ?

அண்மையில் தன் மனைவி அனுஷ்காவுடன் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி ரொமான்டிக்கா ஒரு போட்டோவை வெளியிட்டிருந்தார். அவர்களின் காதல் கனிரசம் வழியும் அந்த படத்தைப் பார்த்த சில குறும்புக்காரர்கள் விக்ரம்- வேதாளம் படம் மாதிரி இருப்பதாக…

கண்ணாடி தின்னும் வக்கீல் ..நாற்பது வருட எக்ஸ்பீரியன்ஸ்!

விளையாட்டாக ஆரம்பித்த பழக்கம் நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்திருக்கிறது. இதில் என்ன வேடிக்கை என்றால் அந்த கெட்ட பழக்கத்தை  செய்து வந்தவர் ஒரு வக்கீல் . அது என்ன கெட்ட பழக்கம் ? கண்ணாடியை தின்பது.! வடிவேலு முன்பாக ஒருவர் டியூப்…

தர்பார் படத்துக்கு பேனர் வைக்கவேண்டாம் என ரஜினி சொல்வாரா?

காதல் அம்பு படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது.  வழக்கம் போல நிலைய வித்துவான்களும் பேசினார்கள். ஜாக்குவார் தங்கம் பேசும்போது, ஒரு முக்கிய செய்தியை அறிவித்தார். இயக்குனர் பேரரசு விரைவில் தளபதி விஜய்யை…

நடிகர் சங்க நிர்வாகம் தனி அதிகாரி கைக்குப் போகுமா ?

ஆளும் கட்சியினரைப் பகைத்துக் கொண்டதின் விளைவா? கோஷ்டிச்சண்டை  காரணமா ? அல்லது போட்டிப் பிரிவினரை ஆளும் கட்சியினர் அணைத்துக் கொண்டதின்  விளைவா? எதோ ஒரு ஏழரை நடிகர் சங்கத்திற்குள் பிரவேசித்ததன் விளைவு சங்கத்தின் முக்கியப்பணிகள்…