தமிழக பா.ஜ.க.தலைவர் விஷாலா? என்ன நடக்குது கோலிவுட்டில்.!
தமிழக மக்களால் ஒதுக்கப்பட்டு விட்டது பா.ஜ.க.
இடைத்தேர்தலிலும் ,பாராளுமன்றத் தேர்தலிலும் "மதவாதக் கட்சி" என தமிழக மக்கள் அழுத்தமாக முத்திரைப் பதித்து புறக்கணித்து விட்டார்கள்.
மத்தியில் மந்திரியாக இருந்த பொன்னார், மாநிலத் தலைவராக…
ரசிகர்களுக்கு சூர்யா அவசர வேண்டுகோள்!
நட்சத்திர ஹோட்டலில் லைகாவின் 'காப்பான்' படத்தின் இசை வெளியீட்டு விழா.
இந்த விழாவில் தனது ரசிகர்களுக்கு சூர்யா முக்கியமான கோரிக்கையை வைத்தார்.
வழக்கமாக அவர் சொல்லிவருவதுதான் என்றாலும் சந்தர்ப்பம் அதற்கு மிகுந்த முக்கியத்தைக்…
74 வயசு மங்கையம்மா பாட்டிக்கு ரெட்டை குழந்தை! குவா.குவா !!
ஏழுமலையான் இருக்கானே விளையாட்டுப் பிள்ளை.!
காலா காலத்தில கொடுக்க வேண்டிய பிள்ளை வரத்தை 54 வருஷமாக கொடுக்காம விட்டுட்டு எழுபத்தி நாலு வயசில கொடுத்திருக்கான்னா அது என்னங்க சோதனை?
அந்த பாட்டி,தாத்தாவுக்கு மகிழ்ச்சிதான்னாலும்…
எனை நோக்கி பாயும் தோட்டா தீபாவளிக்கும் இல்லை!
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் பெயரில் வரவிருந்த படம் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா!'
தனுஷ் நடித்திருக்கிற படம். கவுதம் வாசுதேவமேனன் இயக்கம் .
படப்பிடிப்பு முடிந்து விட்டது. படமும் ரெடி. தேதிகளும் அறிவித்தார்கள்.ஆனால் குறிப்பிட்ட…
ஜி.வி.பிரகாஷ்-கவுதம் மேனன் இணையும் படம்.!
கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும்படத்தை எஸ். என். ராஜராஜன், தயாரிக்கிறார்.
இந்த புதிய படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிவி.…
ஸ்ரீ காந்துக்கு மறுவாழ்வு கொடுக்குமா முருகா, சாரி,மிருகா!
முருகா என்று சொன்னால் பஞ்சாமிர்தமாவது கிடைக்கும்.
மிருகா என்று சொன்னால் என்ன கிடைக்கும்?
"அதான்யா கதை " என்கிறார் தயாரிப்பாளர் வினோத் ஜெயின்.
"அப்படி என்னங்க கதை?".
" ஒரு வித்தியாசமான குரூர எண்ணங்கொண்ட ஒரு கொலைகாரன், தனது…
வைரமுத்துவை ‘வெச்சு ‘செய்திருக்கிறார்கள்!இயக்குநருக்கு என்ன காண்டோ?
ஜெமினி சினிமாஸ் ஜெமினி ராகவா மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் முருகானந்தம் இணைந்து தயாரித்துள்ள படம் ஆண்கள் ஜாக்கிரதை. கே.எஸ்.முத்து மனோகரன் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை யில் நடந்தது.
விழாவில் படக்குழு உள்பட…
மகளுக்கு லிப்லாக் கொடுக்கும் அம்மா!
லிப்லாக் முத்தம் கொடுக்கும் ஷெரினின் அம்மா .இதே வேற லெவல்.!
https://youtu.be/5kCTckvOAI4?list=PLsSTkBgqx7os_i1CejZrkDq4QoFWtBFa3
பச்சை ஆபாசத்தை அனுமதிக்கும் தமிழக தணிக்கைக்குழு!
தமிழக தணிக்கைக் குழுவுக்கு அதிகாரியாக இருப்பவர் ஒரு பெண்.
பெருமைதான்! அதிலும் அவரது பெயரில் மதுரை அங்கையர்க்கண்ணி அம்மையே இடம் பெற்றிருக்கிறாள்.
லீலா மீனாட்சி. தணிக்கைக் குழுவின் ஆளுமை மிக்க அதிகாரி என்கிற சிறப்பும் உண்டு.…