“எத்தனை லிட்டர் ரத்தம் குடிக்கப் போகிறீர்கள்?” -அதிமுக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்.
ஏதாவது ஒரு நிகழ்ச்சி. மந்திரி பிரதானிகள் போகிறார்கள் என்றால் பிளாட்பாரத்தை மறைத்து பேனர்கள்.பிளக்ஸ் போர்டுகள் வைத்து தங்களின் விசுவாசத்தைக் காட்ட கட்சிக்காரர்கள் நினைக்கிறார்கள்.
அதன் விளைவு பல உயிரிழப்புகள். சாலை விதி…
உங்கள போடணும் சார் –விமர்சனம்.
இயக்கியவர்கள்: ஸ்ரீ சித்,எல்.ரவி. ஒளிப்பதிவு : செல்வகுமார் .இசை :ரெஜிமன்
ஜித்தன் ரவி,சனுஜா,அனுநாயர் உள்ளிட்ட பலர்.
************
முற்பாதியில் பிக் பாஸ் போன்ற ரியால்டி ஷோவை நக்கலடித்து நைய்யப் புடைத்தவர்கள் காமடி என்கிற பெயரில்…
பாஜக நிர்மலா சீதாராமனுக்கு பார்த்திபன் கேள்வி!
'ஒத்த செருப்பு கையில்
மற்றொன்று தியேட்டரிலா?
தேடிச்செல்ல கூட்டம் இருக்கு!
ஆனாலும் கடிக்கிதே!
பார்த்தனின் கணை வீணாகியதில்லை.
இந்த பார்த்திபனின் கணையில்
கனி விழுந்ததா?
அதாவது மாண்புமிகுவிடம் இருந்து
பதில்…
சமந்தா சரிப்பட்டு வரமாட்டார்.வீராங்கனை பி.வி.சிந்து பொளேர்!
அரசியல் பிரபலங்கள்,விளையாட்டு வீராங்கனைகள்,வீரர்களின் வரலாறு பயோபிக்காக மாறி வரும் கால மிது.
அந்த வரிசையில் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் பயோபிக் படமாகிறது.
சமந்தா நடிக்கலாம் என தெரிகிறது.
இதைப் பற்றி சிந்து என்ன…
“விஷால்.ஐசரி கணேஷ் ரெண்டு பேரும் விலகுங்கப்பா!”-கருணாஸ் காட்டம்.!
தமிழ்நாட்டில் தயாரிப்பாளர் சங்கம் , நடிகர் சங்கம் இரண்டும் பெற்றோரை பிரிந்த பிள்ளைகள் அரசு காப்பகத்தில் இருப்பதைப் போல தற்போது அரசாங்க அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்கின்றன.
தேர்தல் நடத்த முடியாமல் தயாரிப்பாளர் சங்கம்!
தேர்தல்…
சரசமாடுகிறபோது குறுக்கே வந்த பெண் கொலை!
தெருவில் நாய்கள் சல்லாபிக்கும் போது சிலர் கல்லெறிந்து காயப்படுத்துவது உண்டு.
சிலர் ஓரக்கண்ணால் பார்த்து ரசிப்பார்கள். மற்றும் சிலர் எங்கேயோ பார்ப்பது போல கள்ளத்தனமாக ரசித்து மகிழ்வார்கள்.
பொதுவாக பெரியவர்கள் சொல்வார்கள் "அப்படி…
ஜெ. சமாதியில் நடந்த கல்யாணம் !மந்திரிகள் பின்பற்றுவார்களா?
தலைவர்கள் மீது தொண்டர்கள் எந்த அளவுக்கு பற்றும் பாசமும் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு ஜெ.சமாதியில் நடந்த ஒரு கல்யாணம் சிறந்த சான்றாக இருக்கிறது.
சமாதியில் நல்ல காரியங்கள் அதாவது சுபகாரியங்களை ,மங்களகரமான நிகழ்வுகளை நடத்தக்கூடாது…
முன்னாள் மத்திய மந்திரி மீது ‘ரேப்’ குற்றச்சாட்டு!
பார்த்தா ஞானப்பழம் மாதிரி இருக்காரு. கழுத்தில மணி மாலை வேற. நெத்தியில வைதீக குறி. இந்த மனுசனா இப்படி பண்ணிருப்பாருன்னு தோணும்! சின்மயானந்தா!
ஆனா பசுத் தோல் போர்த்திய புலிங்கன்னு சொல்றாங்க. !
முன்னாள் மத்திய பா.ஜ.க.மந்திரி…
‘வாயாடி பெத்த புள்ள ‘ வனிதாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ்.
https://youtu.be/d6yUY8WoYGQ
வாயாடி பெத்த புள்ள' என்கிற பாடலுடன் வனிதா பெத்த பிள்ளைகளை இன்று பிக்பாஸில் பார்க்கலாம்.
நல்ல பாட்டைத்தான் தேர்ந்தெடுத்து ஒளிபரப்பியிருக்கிறார்கள்.
வனிதாவைப் பார்ப்பதற்கு அவரது குழந்தைகள் தான்…