தர்பார் ரஜினியின் புதிய தோற்றம் வெளியானது!
சர்க்கார் படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் திரைப்படம் தர்பார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பை,மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. இதில் ரஜினி காவல்துறை…