ஸ்ரீ தேவி மகளின் ‘சிலிர்க்க’ வைத்த ‘அடேங்கப்பா’ கவர்ச்சி!

அன்றலர்ந்த மலரைத் தாங்கி நிற்கும் காம்புக்கு கர்வம் அதிகம். அது நிமிர்ந்து நின்று மலரைத்தாங்குகிறதல்லவா.! அதைப்போல ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூரின் கவர்ச்சி நம்மை கனவு உலகத்துக்கு கொண்டு சென்று விடுகிறது. "கண்டதும்…

தமிழிசை நியமனம்: தெலங்கானாவில் சலசலப்பு.!

தெலங்கானாவின் புதிய ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு முன்னர் பல தமிழர்கள் பிற மாநிலங்களில் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழிசை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக  இருந்தபோதே இந்த நியமனம்…

பாரத் ஆச்சார்யா ‘பலே’ பாபா கைது.!கற்பழிப்பு கேசில்!

"சிஷ்யா .. ஆசிரமத்துக்கு முன்னால் என்ன பரபரப்பு? "சுவாமிஜி! நம்ம இனத்தை சேர்ந்த பாரத் ஆச்சார்யா  பாபாவை போலீஸ் கைது செய்து விட்டதாம். அதனால் இங்கும் போலீஸ் வரலாம் என்கிற எதிர்பார்ப்பில் ஜனங்கள்  கூடி நிற்கிறார்கள் ஜி!" "நாம்…

தனுஷின் உலகம் சுற்றும் வாலிபன் !ஹாலிவுட் வில்லன்!

கலைப்புலி தாணுவின் பிரமாண்ட படமான அசுரனில்  இரட்டை வேடத்தில் கலக்கி இருப்பவர் தனுஷ். வெற்றி மாறனின் இயக்கம். முன்னோட்டமே பெரிய சாதனையைச் செய்திருக்கிறது. இந்தப் படத்தை அடுத்து தனுஷ்  இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் படத்தில்…

ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வியின் கல்யாணக் கனவு!

"கல்யாண ஊர்வலம் வரும்,உல்லாசமே தரும், மகிழ்ந்து நான் ஆடிடுவேன்..ஓ..ஓ மாப்பிள்ளை நுதலின் திலகம் போல  மணமகள் எழில் செந்தூளே.." அற்புதமான பாடல், உள்ளத்தை உருக்கும் இசை. அந்த காலத்தில் திரும்பத் திரும்ப கேட்டு ரசித்த…

‘பிரா’ வை எரிப்பதா பெண்ணியம்? நடிகைகளுக்கு பிரபல நடிகை கேள்வி.!

நாகரீகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது? என்றைக்கு முந்தானை என்பது அநாகரீகம் என்று விலக்கப்பட்டதோ அன்றே உள்ளாடை அணிவதும் மாயமாகி விட்டது. தற்போது மேலை நாடுகளில் பிரா அணியக் கூடாது என பெண்கள் தனி இயக்கம் நடத்திக்…

கேன்சர் குணமாகியது. பிரபல நடிகர் நாளை மும்பை திரும்புகிறார்.

கொடிதிலும் கொடிது புற்று நோய் வந்து சாவது. ஏழை சிகிச்சைக்கு பணமின்றி சாகிறான். அரசு மருத்துவ மனைகள் அவனது உயிர் பற்றி கவலைப்படுவதில்லை. பணக்காரன் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று திரும்புகிறான். ஆகா ஓகோ என வாழ்ந்த பணம்…

மக்கள் நீதி மய்ய ஸ்ரீ ப்ரியா போர்க்கொடி!

விஜய் டி.வி.யிலேயே கண்டனத்துக்கு உரிய நிகழ்ச்சிகள் காமடி கலாட்டக்கள்தான். தனிப்பட்ட தாக்குதல்கள் இந்த நிகழ்ச்சிகளில் காமடியாக பார்க்கப்படுகின்றன. அந்தக் காலத்து நாடகங்களில் பபூன் என்கிறவர்கள் இடையிடையே வந்து இரட்டை அர்த்த வசனங்களைப்…

பேயாடி வனிதாவை வச்சு செய்த பிக்பாஸ் கமல்.!

அழுகாச்சியும் ஆறுதல் சொல்லுவதுமாக கொன்று போட்டு வந்த பிக்பாஸ் நேற்று உலகநாயகன் புண்ணியத்தில் பார்க்கிற அளவுக்கு விறு விறுப்பாக இருந்தது.  தாத்தா மோகன் வைத்யா,சாக்சிஅகர்வால்,அபிராமி ஆகிய மூவரும் இல்லாதது முக்கிய காரணம், மக்களால்…