ஒரு வாரத்தில் தளபதி விஜய் முக்கிய அறிவிப்பு !
செப்டம்பர் 19-ஆம் தேதி பிகில் ஆடியோ ரிலீஸ். அன்னிக்கி என்ன ஸ்பெஷல்? ஏஆர்ரகுமான் இசை நிகழ்ச்சி .தளபதி விஜய்யின் சிறப்பு சொற்பொழிவு. ஆக மறந்து விடாதீர்கள் 19.9.19 சிறப்பு நாளை.! அழைக்கிறார் அர்ச்சனா கல்பாத்தி. இவர்தாங்க பட முதலாளி.!…