பாலசந்தரின் சீடர் வெகுஜன சினிமாவிலிருந்து விலகலா?
இயக்குநர் வசந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” என்கிற திரைப்படம் மும்பை திரைப்பட விழாவில் சமத்துவ பாலின விருது பெற்றதுடன், சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது…