கலைக்குடும்பமா? பத்தி எரியிதுங்க பிரச்னை!

கலைக்குடும்பம்னா கோலிவுட்ல விஜயகுமாரைத்தான் சொல்வாங்க. அவரு,இறந்து போன மனைவி மஞ்சுளா ,மகன்  அருண் குமார் ,மற்றும் அவரது பொண்ணுங்க  இப்படி எல்லாருமே சினிமாவில்தான் இருக்காங்க. அதனால கலைக்குடும்பம்.! இப்ப இன்னொரு கலைக்குடும்பம்னு…

ஒரு கதையை எழுத எட்டு வருஷமாச்சு! மகாமுனியின் சாதனை!

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி.  ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா, இயக்குநர்…

இன்னொரு அக்னி நட்சத்திரம்! ( இருட்டா இருக்காதுல்ல?)

1988ல் மணிரத்னம் இயக்கத்தில், கார்த்திக்-பிரபு நடிப்பில் வெளியாகி மிகப் பெரும் வெற்றி பெற்ற ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தை யாரும் மறந்திருக்க வாய்ப்பே இல்லை. அதே பெயரில் விதார்த்-உதயா நடிக்க இன்னொரு படம் தயாராகிறது. ( இருட்டு…

என்னைப் பார்த்தா காமடியாவா தெரியிது? நான் எம்.ஜி.ஆர் .ரசிகன்! -பிரபல இயக்குநர்.

வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்‌ஷன்”.  விஷால்  தமன்னா ஜோடி !  சுந்தர்.சி.  நடிகர் விஷால் இணையும் மூன்றாவது படம்  இப்படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.கூறியது. …

விதார்த் துப்பறியப் போகிறார்.!

கூத்துப் பட்டறை கலைஞனாக  திரை வாழ்வை ஆரம்பித்தவர   நடிகர் விதார்த். அவர் தற்போது ஒரு புதிய களத்தில்  புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். துப்பறிபவராக  நடிக்கிறார். புதுமுக இயக்குனர் மனோஜ்…

ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு தனுஷ் படம் போட்ட தடை!

சித்தார்த்,ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கிற படம் சிவப்பு,மஞ்சள் ,பச்சை படத்தை இயக்கி இருக்கிறார்  பிரபல இயக்குநர் சசி.இந்த படத்தின் ரிலீஸ் செப்டம்பர் முதலில் ரிலீஸ் ஆவதாக இருந்ததாம். இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த படத்தின் இசை வெளியீட்டு…

சமந்தாவின் மாமனாருக்கு ஆப்பு வைத்த ரம்யா கிருஷ்ணன்.!

https://twitter.com/i/status/1167734498135379970 தமிழ்நாட்டில் பிக்பாஸ் உலகநாயகன் கமல்ஹாசன். தெலுங்கு தேசத்தின் பிக்பாஸ் நாகார்ஜூனா. சமந்தாவின் மாமனார். இவர் தேசாந்திரமாக வெளிநாடு செல்வதால் பிக்பாசை தொகுத்து வழங்குவதற்கு ஆள்…

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்யா, சிம்புவா?

காலங்களுக்கு தகுந்தாற்போல நாகரீகம் மாறுவதைப் போல சூழல்களுக்கு ஏற்ப கொள்கைகளை மாற்றிக் கொள்வது அரசியல்வாதிகளின் உரிமை. பதவி கிடைக்குமானால் எதிர்க்கட்சிக்குப் போகலாம். ஆதாயம் கிட்டுமானால் துரோகிகளையும் துதிக்கலாம் . காலம் காலமாக…

பார்யா..மொட்டைக்கு வந்த வாழ்க்கைய!

"பாருங்கண்ணே ,நம்ம மொட்ட ராஜேந்திரனுக்கு வந்த வாழ்க்கைய.! லண்டன் பேக் டிராப்.! பக்கத்தில சொட்ட வாலைக்குட்டியாட்டம் மூணு ஃபாரின் பிஃகர்ஸ்.  சும்மா மப்பும் மந்தாரமும் கொப்பும் கொத்துமா மிதக்குதுங்க. கையில் ஃபாரின் சரக்கு வேற!…

ரஜினி,கமலுக்கு சிம்பு கிளாஸ் எடுப்பாரா? தயாரிப்பாளர் ஆத்திரம்.!

சிம்புவுக்கு ரசிகர்கள் பலம் அதிகம். படங்கள் சொதப்பினாலும் நடிப்பை ரசிப்பதற்கு தமிழகத்தில்  அதிகமாகவே இளைஞர்கள் இருக்கிறார்கள். இது சிலம்பரசனின் பிளஸ். ஆனால் சில பல நிகழ்வுகளுக்குப் பிறகு சிம்புவின் தனிப்பட்ட வாழ்க்கையிலும்…