ராசு முருகனை தொலைத்துக் கட்டப் பார்க்கிறது தேச விரோத கும்பல்!

செய்திகளில் அடிக்கடி தலைப்புச் செய்திகளாக வருவதற்கு  பல உத்திகள் உண்டு. செல்வாக்கு,சொல்வாக்கு இல்லாதவர்களாக இருந்தாலும் ஆள்கிற கட்சிக்கு ஆதரவாக இருந்தால் போதும் பத்திரிக்கை, இதர ஊடகங்களில் ஊடுருவி விடலாம். அது எஸ்.வி.சேகருக்கு…

மோடி டீ கடை! டூரிஸ்ட் ஸ்பாட் ஆகுது! தேனியிலும் டூரிஸ்ட் ஸ்பாட் வருமா?

இளம் வயது மோடி குஜராத் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் டீ கடை  வைத்திருந்தார் அல்லவா? அந்த வட்நகர் ரயில் நிலைய டீ கடை இருந்த இடத்தை டூரிஸ்ட் ஸ்பாட் ஆக்க முடிவு செய்திருக்கிறது குஜராத் பா.ஜ.க.அரசு. இனி பாஜக தொண்டர்களுக்கு அது ஒரு புனித…

“விஜய்! தில் இருந்தா சிவகார்த்திகேயனுடன் மோது!”பெண் எம்பி சவால்.!

கட்டி அழுகிற போது கையும் துழாவுகிற கதையாகிப் போச்சு  அந்த பெண் எம்.பி.யின் கதை.! கட்சிக்குள்ள சசிகலா புஷ்பாவுக்கு எம்புட்டு கவுரதை இருக்குங்கிறத ஊரு ஒலகம் நல்லாவே தெரிஞ்சி வச்சிருக்கு. ஜெயலலிதா என்னை அறைஞ்சார்னு சொல்லி கட்சியையே …

சப்பாத்தியும் உப்பும்! படம் பிடித்த பத்திரிகையாளர் மீது சதி வழக்கு,!

'இம்' என்றால் சிறைவாசம். "ஏன்?' என்றால் வனவாசம்! இது உண்மையாகி வருகிறது. அரசாங்கப் பள்ளியில் மத்திய அரசின் மதிய உணவுத் திட்டத்தின்படி சப்பாத்தியுடன் தொட்டுக்கொள்ள உப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எங்கே?உத்திர…

தலித் பெண் கண்கள் பிடுங்கப்பட்டு வன்புணர்வு!

கற்பழித்தல் ,ஆணவக்கொலை, தலித்துகள் படுகொலை என  இந்திய நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. இடித்துரைப்பார் எவரும் இல்லை என்பதை விட அவர்களின் வலிமை குறைந்து விட்டதால் ஆதிக்க வர்க்கத்தினர் கை ஓங்கி இருக்கிறது. இதோ 'ஏக் பாரத்' தில் ஒரு…

விஜய்-மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

முரசொலி நிர்வாக இயக்குநர் முரசொலி செல்வத்தின் பேத்தி திருமண நிச்சயதார்த்த விழா  நேற்று சென்னை தனியார் நட்சத்திர ஹோட்டலில்நடந்தது. இதில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். இந்நிகழ்வுக்கு   …

வாத்தியார் ஐயா, நான் செத்துட்டேன்.! லீவு கொடுங்க!

இன்னிக்கி பிள்ளையார் சதுர்த்தி! முதல் கடவுள்.முதல் சுழியே பிள்ளையார் சுழி போட்டுத்தான் ஆரம்பிப்பாங்க.பள்ளிக்கூடத்தில் பிள்ளைய சேர்க்கிறபோது அப்படித்தான். அதனால அந்த பள்ளிக்கூட செய்தியை முதலில் ஆரம்பிக்கலாமே! உத்தரப் பிரதேசத்தில…

தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்ட சல்மான்கான்! (வைரலான வீடியோ)

சுல்தான் படத்தைத்  தொடர்ந்து சல்மான்கான்,  பிரபு தேவா இயக்கத்தில் உருவாகிவரும் தபாங்  3ஆம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அவரது சகோதரர் அர்பாஸ் கான் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில்  நடந்து…

சேரனின் இயக்கத்தில் விஜயசேதுபதி!

பிக்பாஸ்க்குள் இயக்குநர் சேரன் இருந்தாலும் நினைப்பின் பெரும் பகுதி விஜய் சேதுபதியின் மீதே இருக்கிறது. அவரும் சேரனும் இணைந்து செயல்படப் போகிற புதிய படத்தைப் பற்றியதாகும். இதை அவரே இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்திருக்கிறார்.…

பட்டையை கிளப்பும் விஜய்யின் வெறித்தனம் பாடல்!

பிகில் படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய் முதன்முறையாக பாடிய வெறித்தனம் பாடல் இன்று வெளியானது. இப்பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே  பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு பெரும் வைரலாகி வருகிறது . இப்பாடலில் இடம்…