இப்படியும் பெயர் வைக்கிறார்களே, படம் பெயர் ‘சர்பத்’

7 ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கும் சர்பத் ( நன்னாரியா?)படத்தில் இசை அமைப்பாளராக தனது தடத்தை அழுத்தமாக ( எவ்வளவு ஆழம் இருக்கும் சார்!) பதித்துள்ளார் இசை அமைப்பாளர் அஜீஸ். கதிர், சூரி காம்பினேஷனில் உருவாகி வரும் இப்படத்தை…

ரஜினிக்கு அடுத்து நீ தானடா மகனே சூப்பர்ஸ்டார்!-விஜய்யின் அம்மா பகிரங்கக் கடிதம்.!

இவனைப் பெற்றவர்கள் என்ன புண்ணியம் செய்தார்களோ என புகழும் வகையில் சான்றோர் அவையில் மகன் இருக்கவேண்டும் என்கிறது  தெய்வப் புகழ் வள்ளுவன் யாத்த தமிழ் வேதம்.! இதோ தளபதி விஜய்யின் தாய் ஷோபா சந்திர சேகர் எழுதிய  பெருமை மிகு கடிதம். இது…

ஜெயம் ரவியுடன் இந்த நடிகையா நடிக்கிறார்?

எல்னாஷ் நோரவ்ஷி. ஈரானிய நடிகை. இந்திப் படங்களில் ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிற கவர்ச்சிக் கண்மாய். இவர் ஜெயம் ரவியுடன் படம் நடிக்கப் போகிறாராம். அண்மையில் அசர்பெஷானில் ஜெயம் ரவியுடன் இருந்திருக்கிறார். அவருடன் ஆக்சன் படம்…

ஆபாசப் படம் பார்த்தவர் துணை முதலமைச்சர்.!

எப்படிப்பட்ட ஆளுங்களை நாம்ப எலக்ட் பண்ணி  அனுப்புறோம் என்பதற்கு எவ்வளவோ சொன்னாலும் மக்கள் உணரப் போவதில்லை. அவங்களுக்கு கட்சிதான் பிரதானம்.! கர்நாடகாவில் பிரச்னை பண்ணி பாஜக.வினர் மூன்று துணை முதல்வர்  பதவிகளை வாங்கி இருக்கிறார்கள்…

கார்த்தி,விஜய் சேதுபதி, விஜய் மும்முனைப் போட்டி!

ஒற்றை வீரனாக  தீபாவளிக் களத்தில் பிகில் ஊதப்போகிறார்  என தளபதி விஜய் ரசிகர்கள் நம்பி இருந்தார்கள். ஆனால் சங்கத் தமிழனாக தீபாவளி அணுகுண்டு வெடிக்கப் போகிறேன் என்று வந்திருக்கிறார் மக்கள் செல்வன் விஜயசேதுபதி. "அண்ணே.., நானும்…

‘ரஜினி,நயன்தாராவால் அத்திவரதர் பெருமை சிறுமைப் பட்டது’-சீமான் அனல் கக்கல்!!

இவர் வாயைத் திறந்தால் யார் வறுபடுவார் என்பதை சொல்ல முடியாது. கருகிப்போவார்கள். அந்த அளவுக்கு வாயில் தீக்கங்கு ! அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினி,நயன்தாரா இருவரும் சீமானின் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். கூடவே அத்திவரதரும்…

ஏழுமலையானின் 5 கிலோ கிரீடம் ஏப்பம்!

அடப்பாவிகளா! ஏழுமலையான் சொத்திலேயே கைய வச்சிட்டீங்களே ! அஞ்சு கிலோ வெள்ளி கிரீடம், ரெண்டு தங்க மோதிரம் ஏழுமலையானின் காப்பகத்தில் இருந்து காணோமாம். போலீசில் புகார் செய்யல. பாதுகாப்பு அதிகாரியின் சம்பளத்தைப் பிடிக்கச்சொல்லி உத்திரவு…

காதலனை கழட்டி விட்ட நடிகை இலியானா.!

"அழகழகா என்னை போட்டோ எடுத்தியே கண்ணாளா, இன்னிக்கி போட்டுப் பாத்திட்டியே ! உன்னை சும்மா விடலாமா,!செல்லமா ஸ்வீட்டா வாழ்ந்தோமே,கசக்கிப் போட்டுட்டியேடா பாவி!"ன்னு மூக்குச்சிந்தி மூலையில உக்காந்து அழுதா 'எல்லாமே' திரும்பி வந்திருமா இலியானா?…

சூப்பர்ஸ்டார்ஸ்,சினிமா சங்கம்,இயக்குநர்களை வறுத்தெடுத்த ஆர்.வி.உதயகுமார்.!

இதுநாள் வரை சும்மா இருந்த இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் தற்போது சங்கு எடுத்து ஊத ஆரம்பித்திருக்கிறார். பெயர்களைச் சொல்லாமலேயே சூப்பர் ஸ்டார்களை வறுத்து  எடுத்திருக்கிறார். போகப் போக இவரும் கோதாவில் இறங்கி  தொடை தட்ட ஆரம்பித்து விடுவார்…

மொட்டைமாடி கச்சேரி! ஹவுஸ் ஓனர்ஸ் ஜாக்கிரதை!!

 பத்ரி நாராயணனின் எண்ணத்தில் உதித்த புதுமையான இசை முயற்சிதான் மொட்டை மாடி இசைக் கச்சேரி.  அதாவது மொட்டை மாடியில் சுமார் இருபது முப்பது இசைக் கலைஞர்களும் பாடகர்களும் ஒன்றிணைந்து ஆடிப்பாடுவதுதான்  மொட்டை மாடி இசைக் கச்சேரி.கும்மி…