பிரபாஸ்- அனுஷ்கா ஜோடி வீடு தேடுகிறது வெளிநாட்டில்.!

பாகுபலி பிரபாஸ் மணமேடை ஏறி ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டாதவரை அனுஷ்காவுடனான தொடர்பு  பற்றிய வதந்திகள் வால் வளர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். பிரபாஸ்க்கு வயது நாற்பது. இன்னும் கல்யாணம் கட்டிக்கலியே என்கிற கவலையில் அம்மாவும்…

“ஹாட்ஸ் ஆப் அஜித்!” ரஜினிகாந்த்.

பாராட்டும் குணம்தான் ஒருவரை சமுதாயத்தில் உயர்ந்த மனிதராக வைக்கும் அளவீடில் ஒன்று! தமிழ்ச்சினிமாவில் பலருக்கு அந்த குணம் இருக்கிறது. நேர்கொண்ட பார்வை திரைப்படம் அண்மையில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…

முத்தையா முரளிதரனாக நடிக்கிறேன்! -விஜயசேதுபதி பதில்.

"தமிழீழ விடுதலைப் போரில் புலிகளுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். தலைவர் பிரபாகரனுக்கு எதிரான கருத்துகளை சொன்னவர் என்கிற குற்றச்சாட்டு மு.முரளிதரன் மீது இன்றளவும் இருக்கிறது. இவரது வாழ்க்கை வரலாறு…

ஸ்ரீ ராமனின் வாரிசு கண்டு பிடிப்பு! பேரப்பிள்ளையின் வாரிசு பி.ஜே.பி.கட்சி எம்.பி.!

மோடி மறுபடியும் பிரதமர் ஆன பிறகு வரலாற்று அதிசயம் மட்டுமல்ல இதிகாச அதிசயமும் நடந்து கொண்டிருக்கிறது.! ஜெய் ஸ்ரீ ராம்! இராமாயண நாயகன் அந்த ஸ்ரீ ராமனின் வழித் தோன்றல் ஜெய்ப்பூர் ராஜவம்சத்தில் இருக்கிறாராம். ராமனின் மகன் குகன் வழி…

சிங்கிள் விநியோகஸ்தரால் கோமாளிக்கு திருச்சியில் சோதனை.!

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள ‘கோமாளி’ திரைப்படத்தின் வெளியீட்டில் தற்போது சிக்கல் ! இந்தப் படத்தில் ஜெயம் ரவி நாயகனாகவும், காஜல் அகர்வால், சம்யுக்த ஹெக்டே நாயகிகளாகவும்…

நம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு. பாண்டிராஜ் இயக்கம். சிவகார்த்திகேயன்  ஹீரோ.! எதிர்பார்ப்பு எகிறுதுல்ல. கவலைப்படாதீங்க. செப்டம்பர் ரிலீஸ். படத்தின் பெயர் "நம்ம வீட்டுப் பிள்ளை!" எப்படி சூப்பரா இருக்கா?இன்னிக்கித்தான் பெயரை…

ரஜினி ரசிகர்களை சீண்டி விட்டாச்சு ..சீமான் புண்ணியம்!

"மோடியும் அமீத்ஷாவும் கிருஷ்ணரும் அர்ஜுனரும் மாதிரி. அவர்களில் யார் கிருஷ்ணர் யார் அர்ஜூனர் என்று நமக்குத் தெரியாது "என்று சூப்பர் ஸ்டார் ரஜினி பேசியிருந்தார். ( அந்த அளவுக்கா அடையாளம் கண்டு பிடிக்க முடியாம போச்சு? கிருஷ்ணர் நீல வண்ண…

காஷ்மீர் மீது ஆளுமை செலுத்தக்கூடாது.:ரஜினி-விஜய்சேதுபதி கடும் மோதல்!!

ரஜினி: காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது”! விஜய்சேதுபதி : இது ஜனநாயகத்திற்கு எதிரானது! நடிகர் விஜய் சேதுபதி, மெல்போர்னில் நடந்து வரும் சர்வதேச இந்திய திரைப்படவிழாவில் கலந்துகொள்வதற்காக ஆஸ்திரேலியா…

ஸ்டாலினை மிரட்டுகிறாரா ரஜினி?

"அமித்ஷா யார் என்பது இப்போது புரிந்திருக்கும்" என்று அமித்ஷா முன்னிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது! அந்த வார்த்தைகள் யாரை நோக்கி பாய்ந்திருக்கும் மு.க.ஸ்டாலினையா ? அல்லது அதன்…