“அறிமுகம் செய்தவர் பாரதிராஜா, மீட்டெடுத்தவர் பாலசந்தர்”–வைரமுத்து.

தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என போற்றப்படுபவர் மறைந்த திரு. கே. பாலசந்தர் . இவரின் உதவியாளர் மோகன் நடத்திய கே பி 90 நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.  விழாவில் பேசிய…

எனை நோக்கி பாயும் தோட்டா –ரிலீஸ் ஆகுமா?

கவுதம் வாசுதேவ மேனன். காதல் ஹார்மோன்களின் எக்ஸ்டிரா சுரப்பி. இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் சொந்தக்கடன்களில் சுமையினால் அமுங்கிப் போனார். வகை வகையான வட்டிகளின் அழுத்தம் கழுத்தை நெரிக்க  படங்கள் அளந்த உறக்கம் கொண்டன.…

அக்னிப் பரீட்சையில் ஷங்கர்,பாலா,கவுதம் மேனன்,ஹரி,செல்வராகவன்….!

பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்திருக்கிறார்கள். தனக்கென தனி அடையாளங்கள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் இயக்கிய படங்கள் பெரும்பாலும் வெற்றியைத்தான் கொடுத்திருக்கின்றன ,சில டம்மியாகி விட்டன. பாலா, ஹரி, கவுதம் மேனன், செல்வராகவன்,…

மார்புக்கு மத்தியிலே செத்து விடத் தோணுதடி.

தீபிகா படுகோனே...கல்யாணமான பொண்ணு. ரன்வீர்சிங் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர். இருவரும் உல்லாசப் பறவைகளாக நாடுகள் சுற்றி வந்தவர்கள்தான். கட்டுப்பெட்டியாக வாழவேண்டிய அவசியம் இல்லாத நாகரீக உலகத்தின் பிரஜைகள். தீபிகாவைப்…

பிகில் படத்தில் தளபதி பாடிய பாடல் பதிவு.படம்,செய்தி.!

தளபதி விஜய் ,இசைப்புயல் ரகுமான், இயக்குநர் அட்லீ ஆகியோருடன் பாடல்  இசை அமைப்புப் படத்தைத்தான் இன்று 6 மணிக்கு வெளியிட்டிருக்கிறார்கள். "வெறித்தனம்." பிகில் படத்தில் விவேக் பாடல் எழுத, ரஹ்மான் இசையில் முதன்முதலாக விஜய் பாடுகிறார்.…

“நான் யாரை காதலித்தால் உங்களுக்கென்னடா ..”நடிகையின் ஆபாச கமெண்ட்!

"இப்ப உங்களுக்கென்னதான் பிரச்னை! என்னை விட குறைஞ்ச வயசான பையனுடன் சுத்துறேனா, அது என் பிரச்னை.உனக்கென்ன வலிக்கிது?" என்று கடுங்கோபமுடன் கேட்கிறார் நடிகை மலைக்கா அரோரா, இவர் அர்பாஜ் கான் என்பவரை கல்யாணம் செய்து பின்னர் கழற்றிக்…

நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் என்றைக்கு தெரியுமா?

சிக்கல்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தலின் முடிவுகள் என்று தெரியுமோ ? மாண்பமை நீதி அரசர்களுக்குத் தான் தெரியும்.! கடந்த ஜூன் 23-ஆம் தேதி மயிலாப்பூரில் உள்ள ஒரு  பள்ளியில் நடிகர் சங்கத் தேர்தல்…

பாரதிராஜா கோரிக்கை.!

என் இனிய, இயக்குனர் பெருமக்களே! இணை, துணை, உதவி இயக்குனர்களே,  நீங்கள் என் மீது வைத்திருக்கும் அளவிடமுடியாத பாசத்திற்கும், மரியாதைக்கும் வாழ்நாள் முழுவதும் பணியாற்றிட வேண்டும் என்பது ஆசை.   நடைபெற்ற பொதுக்குழுவில் ஏகமனதாக என்னை…

பாரதிராஜாவை வம்பில் மாட்டி விட்ட செல்வமணி! வறுத்து எடுத்த தயாரிப்பாளர்கள்.!

இன்று காலை  இயக்குனர்கள் சங்க பொதுக்குழு வடபழனி யில் உள்ள தியேட்டரில் நடந்தது.  பாரதிராஜா ராஜினாமா செய்து விட்டதால் 21 ஆம் தேதி தேர்தல் நடத்தி புதிய தலைவரை தேர்வு செய்ய இருக்கிறார்களாம். இதில் வேடிக்கை என்னவெனில் இமயத்தை வம்பில்…