போதை ஏறி,புத்தி மாறி..( விமர்சனம்.)

கதை இயக்கம்: சந்துரு, ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியெம், இசை:கேபி ,எழுத்து:கதிர் நடராஜன் . தீரஜ், ப்ரதாயினி,துஷாரா,மீராமிதுன் , டத்தோ ராதாரவி,சார்லி. *************** வழக்கமான ஜானரில் இருந்து மாறி இருக்கிறது.…

தல அஜித்துக்கு போனிகபூர் 100 கோடி சம்பளம் கொடுத்தாரா?

தாலி கட்டின பொண்டாட்டிக்கு தெரியாததெல்லாம்  'சில' பேனாக்காரர்களுக்கு தெரிகிறது. நேர்கொண்டபார்வை படத்துக்குப் பிறகு ஒரு ஆக்சன் படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார் தல அஜித் என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதி. இப்ப புதுசா…

முத்தம் கொடுப்பதை மக்கள் செல்வன் அனுமதிக்கலாமா?

கை குழுக்குவதுடன் சரி. மற்றபடி கட்டி அணைப்பதோ,முத்தம் கொடுப்பதோ எந்த நடிகரும் அனுமதிப்பதில்லை.ரசிகர்களுக்கு அதுதான் லிமிட். ஆனால் மக்கள் விஜயசேதுபதி? கட்டி அணைக்கவும் விடுகிறார்,கன்னத்தில் முத்தம் கொடுப்பதற்கு அனுமதிக்கிறார்.…

சூர்யா படத்துக்கு ‘பெரிய ‘விலை !பிரபல டி.வி.கைப்பற்றியது.!

சூர்யா -கே.வி.ஆனந்த் கூட்டணியில் பிரமாண்டமாக தயாராகி இருக்கிற படம் 'காப்பான்'. இது லைகா தயாரிப்பு. அயன் மாற்றான் படங்களுக்கு பின்னர் சூர்யா-ஆனந்த் சேர்ந்திருக்கும் ஆக்சன் படம். இதில் இன்னொரு முக்கிய செய்தி மோகன்லால்…

சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி: செம கோபத்தில் யுவன்சங்கர்!

 சர்கம் என்கிற அமைப்பு சிங்கப்பூரில் யுவன்சங்கர் ராஜாவின் -உங்கள்  முதல் காதல் என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தது.   இந்த நிகழ்ச்சியை யாருக்கும் சொல்லாமல் அந்த அமைப்பு ஒத்தி வைத்திருக்கிறது. யுவனிடமும்…

தலைவர் பதவிக்கு புரட்சி வேட்பாளர்கள் 2 பேர் உள்பட 4 பேர் போட்டி.

எந்த நேரத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவை செலக்ட் பண்ணி பிறகு ராஜினாமா செய்ய வைத்தார்களோ தெரியவில்லை. அங்கும் கோஷ்டிகள் கொடிபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. இயக்குநர் சங்கமா கேளிக்கை விடுதியா மதுப்பாட்டில்கள் கிடக்கின்றன என…

கமல்-ரஜினியை இயக்கஆசை!-அக்ஸராஹாசன்.

கடாரம் கொண்டான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் அக்ஸ்ராஹாசன். உலகநாயகன் கமலின்  இரண்டாவது மகள். "எனக்கு எங்கப்பாவை வைத்து சூப்பர் ஹீரோ பண்ணனும்னு ஆசை. இத போலவே அப்பா,ரஜினி சார் ரெண்டு பேரையும் ஒண்ணா சேர்த்து படம்…

பிஜேபி எம்.எல்.ஏ.மாதிரி நம்ம சூப்பர்ஸ்டார்ஸ் ஆட முடியுமா?

ஒரே குத்து,ஒன்பது பேர் பறந்து போயி விழுவாங்க.! ஒரே எத்து...பன்னெண்டு பேர் இடுப்பு ஒடிஞ்சி நெளிவாங்க. இதெல்லாம் நாம்ப வழக்கமாக பார்த்து ரசித்த சீன்கள். ஆனால், உத்திரகான்ட்ல பிஜேபி எம்.எல்.ஏ.பிரணவ் என்பவர் சூப்பர் ஆட்டம்…

தமன்னாவின் காதல் மாளிகை.! கல்யாணப்பரிசு!

பால் வண்ணத்து பாவை தமன்னாவுக்கு விரைவில் கல்யாணம் நடக்கும் என்று பாலிவுட் கிளிகள் ஜோதிடம் சொல்கின்றன. மும்பை வெர்சொனா ஏரியாவில் 2200 சதுர அடியில் பிளாட்  வாங்கி இருக்கிறார். பதினாறு கோடி. இந்த விலை மிகவும் அதிகம் என்று சொல்கிறார்கள்.…