“பிறக்கும் போது டிரஸ்சுடனா பெறந்தோம்? “அமலாபால் பொளேர் .!
வெள்ளிக்கிழமை காலை ஆடை படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நடந்தது. கறுப்புக் கலரில் கை இல்லா ஆடையில் அமலாபால் கவர்ச்சிகரமாக வந்திருந்தார். சற்றே இளைத்திருந்தார்.
செயற்கை உபகரணங்களும் மைனஸ்.
இயல்பான முடி அலங்காரமும் இல்லை.…