ஜெயலலிதாவாக நடிக்கும் வித்யா பாலனின் படு கவர்ச்சி !

தல அஜித் படத்தில் நடித்திருப்பவர் வித்யாபாலன். ஜெயலலிதா பயோபிக் படத்திலும் நடிக்க இருப்பவர். சமூக அக்கறை உள்ள நடிகை. என்றாலும் அண்மையில் கடற்கரையில் அவர் முன்னழகை  விசாலமாக காட்டிய படம் வெளியாகி கண்டனங்களை அள்ளி வருகிறது.

அதிமுகவில் சேர்ந்தார் ராதாரவி.!

நயன்தாராவைப் பற்றி தரக்குறைவாக பேசியதாக சொல்லி இளையவேள் ராதாரவியை திமுக சஸ்பென்ட் செய்தது. அவர் வழக்கம்போல அரசியல் பேசி வந்தார், இந்த நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் வந்தது. நாடக நடிகர்களின் ஓட்டுகளை கொண்டு வரும் பொறுப்புகளை ராதா…

ரஜினி ,கமல் விளையாட்டு காட்டாதீர்கள்!

உலகநாயகன்,சூப்பர் ஸ்டார் இருவருமே தமிழ்ச் சினிமாவுக்குப் பொதுவானவர்கள். பொக்கிஷங்கள். அவர்களது அரசியல் கருத்துகள் அவரவர் தொடர்புள்ளது.  கருத்துச்சொல்ல உரிமை இருக்கிறது. திரைத்துறை சார்ந்த பிரச்னைகள் என வந்தபோது அவரவர் …

ஜி.வி.பிரகாஷ் தங்கை நடிகை ஆனார்!ஏ.ஆர்.ரகுமான் குடும்ப ஆதிக்கம்.!

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் குடும்பம் தமிழ்த்திரை உலகில் ஒரு நல்ல இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அடுத்தவரின் இடத்தைப் பிடுங்காமல் தனக்கென இரு தனி இடத்தைப் பிடித்து வைத்திருப்பது ஆரோக்கியம். தற்போது ஏ.ஆர் ரகுமான்,அவரது சகோதரி…

என் மகன் சூர்யாவை நடிக்கவைத்த காரணம் என்ன? -விஜயசேதுபதி சொன்ன உண்மை!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, விவேக்பிரசன்னா, லிங்கா உள்ளிட்ட பலர் நடிப்பில், கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோரது தயாரிப்பில் .அருண்குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசை…

வாடிய ரோஜாவுக்கு நியமனப் பதவி கிடைக்குமா?

"ரோஜாமலரே  ராஜகுமாரி,ஆசைக்கிளியே அழகிய ராணி," என்று நடிகை ரோஜாவை நகரித் தொகுதி மட்டுமின்றி ஒய் எஸ் ஆர் கட்சியே உச்சி முகர்ந்தது. பட்டா போட்டுக் கொண்டு வாழ்ந்த சந்திரபாபு நாயுடுவை  சுத்தமாக ஓரம் கட்டியது ஒய்.எஸ்.ஆர். பார்ட்டி!…

தமிழ் சினிமா,இந்தி சினிமா எது பெஸ்ட் மிஸ்டர் பிரபுதேவா?

தமிழ் தெலுங்கு ,மலையாளம்,கன்னடம் இந்தி என பல மாநில சினிமாக்களுக்கு பிரபுதேவா செல்லப்பிள்ளை. இவர் கதாசிரியரும் ஆவார்.! இவரிடம்  இந்தி பத்திரிகையாளர்கள் சற்று வம்பான கேள்வியைக் கேட்டார்கள்..ஆனால் பிரபுதேவா எப்படிப்பட்ட ஆளு!…

கிரிக்கெட் போட்டி:அபிநந்தனை கிண்டல் செய்கிறது பாகிஸ்தான்.!

எல்லை மீறி வந்த பாகிஸ்தான் விமானத்தை விரட்டிசென்று வீழ்த்திய வீரன் அபிநந்தன். வீழ்த்தியபின் இந்திய விமானம் பாக்.எல்லைக்குள் வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தானியர்களின் தாக்குதலுக்கு ஆளாகி பின்னர் கைது செய்யப்பட்ட வீர விமானியை விசாரித்து டீ…

விக்ராந்த் நடிக்க மறுத்தது ஏன்?இதுதான் காரணமா?

பாண்டிய நாடு' படத்தில் தன்னுடைய மிகச்சிறந்த நடிப்பிற்காக அங்கீகாரத்தை பெற்ற நடிகர் விக்ராந்த் ஒவ்வொரு படத்திலும் அவரின் தரத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தி வருகிறார்.. 'சுட்டு பிடிக்க உத்தரவு'  படமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த…

காந்தி படத்தை சிறிதாகப் போடலாமா?-மிஸ்கின் கடும் வருத்தம்.!

"சுட்டுப் பிடிக்க உத்தரவு' மிஸ்கின், இயக்குநர் சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யாரவி, மகிமா,பேபி மானஸ்வி ஆகியோர் நடித்திருக்கிற படம். ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி இருக்கிற திரில்லர் மூவி. இந்த படத்துக்கான புரமோசன் நிகழ்ச்சி…