இந்து -முஸ்லிம் ஆணவக்கொலை படமா ‘பேட்ட’?
இப்பவே 'டாக்' வேற மாதிரி இருக்கு.. 'பேட்ட'படத்த விட 'தல ' அஜித் படம்தான் கமர்ஷியலா தூக்கலா இருக்குன்னு 'இண்டஸ்ட்ரியில் பேச்சு. இப்படிப்பட்ட நிலையில் பேட்ட படம் இந்து-முஸ்லிம் ஆணவக்கொலையை பற்றிய படம்னு கொளுத்திப் போடுறாங்க. படம்…