எஸ்.டி.ஆர்.கொடுத்த பதிலடி!

ஒரே  காட்டில் வாழ்ந்தாலும் புலியும் மானும் ஒரே குளத்தில் ஒரே நேரத்தில் தண்ணீர் குடிக்க முடியாது. நடிகர் சங்கத் தேர்தலின் போதே எதிரும் புதிருமாக நின்றவர்கள்தான்  விஷாலும், எஸ்.டி.ஆரும்.!  விஷாலுக்கு எதிரான அணியினர் சிம்புவை தீவிரமாக…

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பாரா?

பருவப்பெண்களுக்கு கல்யாணக் கனவு! விடலைப் பையன்களுக்கு காதல் கனவு.! தயாரிப்பாளர்களுக்கு வெள்ளி விழா கனவு. நடிகைகளுக்கு நம்பர் ஒன் கனவு. நடிகர்களுக்கு மணிரத்னம்,ஷங்கர் பட ஹீரோ கனவு.  இந்த இரண்டு இயக்குநர்களும் கதைக்காக …

சூர்யாவை விட யார் பொருத்தமாக நடிக்க முடியும்?

"ஆரம்பத்தில் நான் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-க்கு வேறு ஒரு கதையைத்தான் கூறினேன். ஆனால், என் வீட்டில் நடந்த சம்பவம், என்னை அடிப்படையாகக் கொண்ட கதை மேலும், அது என்னை ஊக்குவித்ததால் இந்தக் கதை பிறந்தது. அதுதான் ‘மான்ஸ்டர்’. இதுபற்றி இதற்கு மேல்…

கள்ளபார்ட் அரவிந்தசாமி.!

அந்த காலத்துப் பெரிசுகளுக்கு கள்ளபார்ட் என்றால் நடிகர் நடராஜனைத்தான் தெரியும் . அந்தளவுக்கு பேமஸ். நாடகங்களில் கள்ளபார்ட் வேஷம் பெரிதாகப் பேசப்படும். அந்த கள்ளபார்ட் வேஷத்தைத்தான் அரவிந்தசாமி போடப்போகிறாரா? இயக்குநர் பி ராஜபாண்டி…

விஜய் ஆண்டனி தொடர்ந்து படம் தயாரிப்பரா?

நல்ல மனிதர் விஜய் ஆண்டனி. யாரோ சிலர் மோசமான பாதையில் அவரை வழி நடத்துகிறார்களோ என்னவோ? தொடர்ந்து அவரது படங்கள் தோல்வி அடைவதற்கு கதை தேர்வுதான் காரணம். அண்மையில் வெளிவந்த திமிரு புடிச்சவன் தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் படுத்து…

சபரிமலையில் நடிகை கறுப்புத்துணி கட்டி தரிசனம்.!

சுவாமியே சரணம் ஐயப்பா.! எல்லா வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு சொன்னதும் மகளிர் அமைப்புகள்  ஆதரவு தெரிவித்தன. பாஜக வும் அதன் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்பாட்டம் பண்ணவே…

கஜா புயல் பாதிப்பு;விவசாயிகள் குடும்பத்தினருக்கு பாரதிராஜா,அமீர் ஆறுதல்!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் சோழகன் குடிக்காடு திருவோணம் ஒன்றியத்தை சேர்ந்த விவசாயி திரு. சுந்தர்ராஜன் கஜா புயல் பாதிப்பினால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். அவரது குடும்பத்தாரை இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், திருமுருகன்…

“ஒரு நைட் வர்றியா?”-கேரள நடிகையிடம் கேட்ட துபாய் ஆள்!

"என்னய்யா ,உங்க ஆளு  ஒரு நைட்டுக்கு  வருவாங்களா? " என்று இன்றைய சூழ்நிலையிலும் ஒருத்தன் கேட்கிறான் என்றால் அவன் அனுபவஸ்தனா,அல்லது அராஜகனா ? இப்படியெல்லாம் பாமரன் கேட்கத்தான் செய்வான். ஆனால் பிரபல நடிகை ஒருவரின்…

மோகன்லாலுக்கு ரேவதி சூடு.! செவ்வாய்க்கிரக ஆசாமியா?

தோற்றத்தில் 'சாப்ட்' டாக இருந்தாலும் சாடுவதில் ஷார்ப். செம ஷார்ப்.! கேரள நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு ரேவதி வேண்டாத விருந்தாளி ஆகி விட்டார். நடிகை பாவனா பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட திலீப்பை கேரள நடிகர் சங்கத்தில் சேர்த்துக்…