இந்தியன் ‘தாத்தா’கமல் மேக்-அப் .ரகசியமாக நடந்தது.!
ஏவி.எம். படப்பிடிப்பு தளத்தில் இந்தியன் 2 படத்துக்காக உலகநாயகன் கமல்ஹாசனுக்கு இன்று போட்டோ ஷூட் நடந்தது. தாத்தா வேஷம் ,அதே பிராஸ்தடிக் மேக் அப்.நான்கு மணி நேரம். காலை 5 மணிக்கே தொடங்கி இருக்கிறது. இயக்குநர் ஷங்கர் பல கோணங்களில் கமலை…