துருவ் விக்ரம் பிறந்தநாளில் வெளியான வர்மா பட போஸ்டர்!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான‘அர்ஜுன் ரெட்டி’,அங்கு சூப்பர் டூப்பர் ஹிட்டாகி, வசூலில் சாதனை செய்தது. இப்படமே, தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில், சீயான் விக்ரமின் மகன்…

இன்டர்நேஷனல் சிறந்த நடிகர்விருது விஜய்க்கு!!

சிறந்த நடிகர்களை ஆண்டு தோறும் தேர்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது ஐ ஏ ஆர் ஏ என்கிற லண்டன் அமைப்பு. 2018 ம் ஆண்டுக்காக மெர்சல் படத்தில் நடித்திருந்த தளபதி விஜய்யை நாமினேட் செய்திருந்தது. பல நாடுகளில் இருந்தும் நடிகர்கள் நாமினேட் ஆகி…

நடிகர் கருணாஸ் திடீர் கைது!

கடந்த 16-ம் தேதி முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில்  சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திருவாடானை தொகுதி எம்எல்ஏ நடிகர் கருணாஸ், முதலமைச்சரை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.முதலமைச்சர், மற்றும் காவல்துறை அதிகாரி என…

பரமபதம் விளையாட்டில் பரிதாப திரிஷா

சற்றே முகம் காட்டு பாவாய்! தொடக்கத்திலிருந்தே  நாயகியாக நடித்து வரும் திரிஷா முகம் காட்ட மறுப்பது பரமபதம் விளையாட்டுக்காக! திரில்லர் மூவி.அதான் திரும்பாமல் இருக்கிறார்.கையை வேறு கட்டிப் போட்டிருக்கிறார்கள்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி ஆனது!

"தலைவர் முன்னை விட பிசியாகிவிட்டார் சார்"என்கிறார்கள் சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய வட்டத்தினர். "பேட்ட படம் முடிஞ்சதும் தலைவர் நடிக்கிற படம் ஏ.ஆர் .முருகதாஸ் படம். தலைவருக்கு கதை பிடிச்சிருக்கு. சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த…

விஜய்சேதுபதி ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட சூரி!

நடிகர் சூரிக்கு பரோட்டா ஜீரணம் ஆகவில்லை போலிருக்கிறது. சில படங்களில் காமடி நடிகர்கள்  வசனங்களில் சொந்த வசனங்களையும் சேர்த்துக் கோர்த்து விடுவார்கள். அது சில நேரங்களில் சிரிப்பைத் தரும். பல நேரங்களில் அரிப்பாகி விடும். அண்மையில்…

பாலாஜி, யாஷிகா அவுட்?

இந்த வார பிக்பாஸ் எவிக்ஷனில் பாலாஜி ,யாஷிகா இருவரும் வெளியேறுகிறார்கள் என்பதாக சொல்கிறார்கள். மக்களின் வெறுப்பைப் பெற்ற ஐஸ்வர்யாவை உள்ளே வைத்திருப்பதன் வழியாக மிச்சமிருக்கும் ஐந்து நாட்களையாவது  ஸ்டண்ட் கிளைமாக்சுடன் முடிக்கலாம் என…

மாதமோ ஏழு. கல்யாணம் ஆகி நாலு மாதம் ஆகிறது!

நேகா துபியா .பாலிவுட் நடிகை. மே மாதம்தான்  இவருக்கும் அங்கத் பேடி என்பவருக்கும் கல்யாணம்  நடந்தது.நெருங்கிய உறவுகள் மட்டுமே அனுமதிக்கப் பட்டிருந்தனர். காரணம் மணமகள் அப்போதே கர்ப்பம் என கிசு கிசு கிளம்பி இருந்தது. அங்கத் கடுமையாக…

அதர்வா மொட்டை அடித்தது ஏன்?

திரை உலகில் அடுத்தவர்களை மொட்டை அடிப்பதுதான் வழக்கம். சற்றே கண் அயர்ந்தாலும்  தனது வளர்ச்சியையும் சேர்த்தே  மொட்டை அடித்து விடுவார்கள் என்பது தெரிந்தும் வசதியாக தலையை கொடுப்பார்கள். ஆனால் வித்தியாசமான கதைகளுக்காக மொட்டை அடித்துக்…

நடிகை நிலானி திடீர் ஓட்டம்! – போலீஸ் வலைவீச்சு!!

திருவண்ணாமலையை சேர்ந்த உதவி இயக்குநர் காந்தி லலித்குமார். சின்னத்திரை நடிகை நடிகை நிலானியை   காதலித்தார் .நிலானி. கணவரை பிரிந்த இவர் மதுரவாயலை அடுத்த அஷ்டலட்சுமி நகரில் மகள், மகனுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், காதலன் காந்தி…