‘தல’ அஜித் டீமின் அர்த்தமுள்ள ஆராய்ச்சி!
தன்னை ஒரு நடிகனாக கருதிக் கொண்டாலும் அறிவியல் காரியங்களில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வார். அதில் நாட்டு நலனும் அடங்கி இருக்கும். தற்போது ஆஸ்திரேலியாவில் நடக்கப்போகும் ஆளில்லா பறக்கும் விமானம் தொடர்பான கண்காட்சியில் அஜித் குமாரின் தக்ஷா…