ஓட்டுப் போடாமல் இருந்து விடாதீர்கள்! -கமல் எச்சரிக்கை.
"பல கோடி பேர் பிக்பாஸ் பார்த்திருந்தும் சரியாக ஓட்டுப் போடவில்லை. டிவிட்டர்களில் ட்ரோல் செய்த அளவுக்கு ஓட்டுப் போடவில்லை. இந்த தவறை பலமுறை செய்து விட்டீர்கள் .இந்த தவறை இனியும் செய்யாதீர்கள். வரப்போகிற நேரத்தில் ஓட்டுப்போடாமல் இருந்து…