“நீங்க ராஜினாமா செஞ்சிட்டிங்களா”?
"என்னய்யா நடக்குதுன்னு" திரும்பிப் பார்க்கிறதுக்குள்ள "இந்தா இது புது ஊழல்!" என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மூட்டையை அவிழ்க்கிறார்.
அதைப் பார்க்கிறதுக்குள்ள "மந்திரிகள் வீட்டில் சிபிஐ ரெய்டு" என்கிறது மாலைச்செய்தி.…