கலைஞர் இடம் காலியாகவே இருக்கும்.!சிவகுமார்

. பெரியார் , ராஜாஜிக்கு பிறகு  95 வயது வரை புகழோடு வாழ்ந்த அகில இந்திய அரசியல் தலைவர்  கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.  2.பெரியார் - எந்த ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்துக்கு திட்டங்கள் தீட்டினாரோ அவற்றை கலைஞர் அவர்கள்…

பிரதமர் மோடி வந்தார். மலர் வளையம் வைத்து வணங்கினார்.

திமுக தலைவர் கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியை ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் பாஜக பிரமுகர்கள் வரவேற்றார்கள். யாருடனும் கை குலுக்காமல் கும்பிட்டவாறே தனது காருக்குச் சென்றார் பிரதமர். ராஜாஜி…

ஒரே முறை அப்பா என அழைக்கட்டுமா தலைவரே! ஸ்டாலின் கண்ணீர் .

தி.மு.க.தலைவர் கலைஞர் உடல் நலிவுற்று படுத்தபின்னர்  செயல்தலைவராக மாபெரும் இயக்கத்தைக் கட்டிக்காத்தவர் அவரது மகன் ஸ்டாலின் தான் ! எட்டுக்கோடித் தமிழர்களுக்கும் அறிமுகம் ஆனவர் .அவரது வழிகாட்டுதலின்படி திமுகழகம் வலிமை குன்றாமல் வளர்ந்து…

மெரினாவில் கலைஞருக்கு இடம் உண்டு!தீர்ப்பு.

சரித்திரத்தில் இடம் பெறும் தீர்ப்பை  மாண்பமை நீதிபதிகள் வாசித்தனர். அரசு வழக்கறிஞர்களின் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி தட்டி வைத்தவர்கள் நீதி வழுவா நெறி வழி நின்று தீர்ப்புச்சொன்னார்கள் . அண்ணாவின் அருகில் அருமைத் தம்பிக்கும் இடம் உண்டு…

மெரீனாவில் இடம் கொடு! ரஜினி அறிவுரை!

மதிப்பிற்குரிய அமரர் கலைஞருக்கு அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்கவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.அதுதான் அந்த மாமனிதருக்கு நாம் கொடுக்கும் மரியாதை " என்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…

திமுக அவசர வழக்கு விசாரணைக்கு ஏற்பு! இரவு 10.30மணிக்கு..30

கடற்கரை அண்ணா நினைவு இடத்தில் கலைஞருக்கு இடம் தர  எடப்பாடி அரசு மறுத்ததை தொடர்ந்து திமுக சார்பில் அவசர வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.அதை நீதிபதி குலுவாடி ரமேஷ்  விசாரிக்கிறார்,இன்று இரவு 10.30 மணிக்கு விசாரிக்கப்போவதாக…

கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்கு வைக்கப்படும்: திமுக அறிவிப்பு

 திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்த கோபாலபுரம் இல்லத்தில் 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும், சிஐடி காலனியில் அதிகாலை 3 மணி வரையிலும் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்…

காலத்தை வென்று நிற்பார் கலைஞர்! – கவிப்பேரரசு வைரமுத்து

கலைஞர் என்பது ஒரே சொல்லில் ஒரு சரித்திரம். நான்கே எழுத்துக்களில் ஒரு நூற்றாண்டை அடக்கமுடியுமென்றால் அதன்பேர் கலைஞர். ஒரு புலவனே போராளியாகவும், போராளியே புலவனாகவும் திகழ்ந்த பெருஞ் சரித்திரம் இந்தியப் பெரும்பரப்பில் கலைஞருக்கே…

அண்ணா சமாதியில் கலைஞருக்கு இட மறுப்பா?

இயற்கை எனும் அழகியல் சில நேரங்களில் சீற்றம் அடைவது உண்டு. அது வல்லரக்கனாக மாறுவதற்கு தமிழ் நிலம்தான் கிடைத்ததா?  தமிழுக்குத் தாத்தா இருந்தார். பாரதி இருந்தார்,பாவேந்தர் பாரதிதாசன் இருந்தார்,ஆனால் எல்லையைக் காக்க எவர் இருந்தார்?…