விஜய்க்கு ஜோடி இவரா?

புதுசு புதுசா ஜோடி பிடிப்பதில் சிலர் கில்லாடிகளாக இருப்பார்கள். வட இந்திய திரைப்பட பத்திரிகைகளில் வருகிற நடிகைகளின் படங்கள், நடிகைகளை பிடித்துக் கொடுப்பதற்கென ஆல்பங்கள் வைத்திருக்கிற மீடியேட்டர்கள் என பல விதமாக தேடித் பிடித்து…

பிரமாண்டங்களின் பிரம்மன் அற்புதப்படைப்பு எது?

இதயத்தில் ஊடுருவி உட்கார்ந்து கொண்டு நம்மை சிரிக்க,உருக  வைப்பது எதுவோ அதுவே உயர்ந்த படம். மேலோட்டமாக பார்த்து ரசிப்பது என்பது செயற்கையானது. இது கடந்து விடும். 25 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த 'கிழக்குச் சீமையிலே' நமது உணர்வுகளில்…

5 நிமிஷத்துக்கு 5 லட்சம் வாங்கிய நடிகை.!

ஒரு படத்திலேயே உச்சாணிக் கொம்பில் ஏறிவிட்டால் சில நடிகைகளுக்கு உலகத்தையே வென்று விட்டதைப் போன்ற திமிர் வந்து விடும் ,இரண்டாவது படம் எங்கே கொண்டு போய் தள்ளும் என்பது தெரியாமலேயே மிதப்பார்கள். அப்படித்தான் பாயல் நடிகையின் நிலையும்.! Rx…

கலைஞரின் உடல் நலம் முன்னேற்றமில்லை.

காவேரி மருத்துவமனையில் கலைஞர் அனுமதிக்கப்பட்டு இன்று 11 வது நாள். மஞ்சள் காமாலையினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு  பிற அவயங்களின் செயல்பாட்டினை குறைத்து விட்டதாகச் சொல்கிறார்கள். 24 மணி நேர கண்காணிப்புக்குப் பின்னர்தான் உறுதியான முடிவுக்கு…

கலைஞர் உடல் நிலை; தமிழகம் முழுவதும் போலீஸ் அலர்ட்!

இன்னும் சற்று நேரத்தில் 10 மணி அளவில் மருத்துவமனை அறிக்கை வெளியாகும் என்று தெரிகிறது. காவேரி மருத்துவமனை செல்லும் சாலையை போலீஸ் மூடி விட்டது..வாகனங்கள் செல்ல அனுமதிக்கப் படவில்லை. மேலும் முதல்வர் எடப்பாடியை  துரைமுருகன்…

சிவா யாரு, புஷ்பா யாருங்க? சொல்லுங்க கவுதமி?

கத்தியை கொடுத்து காய்கறியை வெட்டுன்னு சொன்னா கழுத்தில கொண்டு போயி  வச்சு காலி பண்ண பார்க்கிறீங்களே மேடம்.?   'சிவா மனசுல புஷ்பா'..என்கிற டைட்டில்தான் சென்சார் குழுவுக்கு செந்தட்டியாகி அரிப்பை உண்டாக்கி இருக்கிறது. டைட்டிலை மாற்றினால்…

சிவகார்த்திகேயன் படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா!

சிவகார்த்திகேயன் --நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இந்த படம் ,அறிவிக்க பட்ட முதல் நாளில் இருந்தே பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் படம் தற்காலிகமாக  SK 13 என்று அழைக்க படுகிறது. ராஜேஷ் இயக்க, வெற்றி பட தயாரிப்பாளர் கே ஈ.ஞானவேல்…

கலைஞரின் உடல் நிலை பின்னடைவு! 24 மணி நேர தீவிர கண்காணிப்பு!

இதுவரை இல்லாத அளவுக்கு கலைஞரின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது மருத்துவ மனை வெளியிட்டுள்ள  அறிக்கையில்" முக்கிய உறுப்புகள் இயக்கத்தை பராமரிப்பது சவாலாக இருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்துக்கு கண்காணிக்க…

கலைஞர் உடல் நிலை. தயாளு அம்மையார் விரைந்தார்!

காவேரி மருத்துவமனை மீண்டும் பரபரப்புக்கு இலக்காகி இருக்கிறது. தற்போதுதான் முதல் முறையாக இந்த மருத்துவமனைக்கு மனைவியார் தயாளு அம்மையாரை  அழைத்து வந்திருக்கிறார்கள். மருத்துவர் குழு மிகவும் கவனமுடன் செயல்படுகிறது. பின்னடைவு என்றுதான்…