கலைஞர் கருணாநிதி மரணம்: நடிகர் சங்கம் இரங்கல் செய்தி!

முன்னால் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, 'முன்னாள் தமிழக முதல்வரும் தமிழ்  கலை - இலக்கிய பிதாமகனும்…

.தமிழகத்தில் கலைஞர் இடம் என்றும் காலியாகவே இருக்கும் . -நடிகர் சிவகுமார் இரங்கல்

டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம் நடிகர் சிவகுமாரின் இரங்கல் செய்தி 1. பெரியார் , ராஜாஜிக்கு பிறகு  95 வயது வரை புகழோடு வாழ்ந்த அகில இந்திய அரசியல் தலைவர்  கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.  2.பெரியார் -…

“ஓய்வு எடுக்காமல் உழைத்தவன் உறங்குகிறான் ” கல்லறையில் எழுதுக.

தமிழகத்தின் ஈடு இணையற்ற தமிழ்த் தலைவன் கலைஞர் மு.கருணாநிதி இன்று மாலை 6.10 மணி அளவில் இயற்கை எய்தினார். "வாழ்க்கையே ஒரு  போராட்டம் என வர்ணிப்போர் உளர்.! எனக்கோ போராட்டமே வாழ்க்கையாகி விட்டது.          போர் வீரனுக்கு மகிழ்ச்சியே…

துர்கா ஸ்டாலின், செல்வி கதறல்.

துர்கா ஸ்டாலின்,செல்வி, மோகனா தமிழரசு ஆகிய மூவரு கண்ணீர் விட்டு கதறியபடியே வெளியே வந்தவர்கள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கோபாலபுரம் புறப்பட்டு சென்றனர். கலங்கியபடியே வெளியில் வந்த குஷ்புவை பெண்கள் சூழ்ந்து கொண்டு கேட்டார்கள்.…

கலைஞர் மிகவும் கவலைக்கிடம்.

கலைஞர் கருணாநிதியின் உள் உறுப்புகள் தொடர்ந்து மோசமான நிலையில் இருக்கிறது. இதனால் அவரது உடல் நலத்தில் மேலும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்பதாக மருத்துவ அறிக்கையில்  கூறப்பட்டிருக்கிறது. இது மிகவும் அதிர்ச்சியான செய்தியாகும்.…

விஎப்எக்ஸ் ,காட்சிகளுக்கு மட்டும் இத்தனை கோடியா?

இந்திய திரை உலகத்தையே  அதிர வைக்கும் செய்திகளை அள்ளி அள்ளி தந்துக் கொண்டிருக்கிறது லைகாவின் 'டு பாயிண்ட் ஓ.' சூப்பர் ஸ்டார் ரஜினியின் மிகப்பெரிய பட்ஜெட் படம் இதுவே. பாலிவுட்டின்  சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமாரும் நடித்திருக்கிறார்.…

எடப்பாடியை இல்லத்தில் சந்தித்த மு.க.ஸ்டாலின்.

முன்னாள் முதல்வரும் தி.மு.க.தலைவருமான கலைஞர் கருணாநிதி உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும்  சூழலில் இன்று பிற்பகல் முதல்வர் எடப்பாடியை அவரது இல்லம் சென்று சந்தித்தார் தி.மு.க. செயல் தலைவர் மு.க  ஸ்டாலின். மு.க.அழகிரி  மற்றும்…

ஜூங்கா படத்தில் தனுஷை நையாண்டி பண்ணியிருக்கிறார்களா?

இல்லாதது பொல்லாதது எதையாவது சொல்லி வம்புச்சண்டை  இழுக்காவிட்டால் சிலருக்கு தூக்கம் வராது. அப்படி ஒருவர் மக்கள் செல்வன் விஜயசேதுபதியைப் பார்த்து " ஜுங்காவில் தனுஷை  கலாய்த்திருப்பது  ஏன்?"எனக்  கேட்க,அதற்கு பதில் அளித்த  விஜயசேதுபதி…

ஆகா ..வந்திருச்சு நடிகைக்கு ஆசை! கல்யாண ஆசை!

"இமைக்கா நொடிகள் "நடிகை ராசி கன்னாவுக்கு எந்த மரத்தினடியில் கல்யாண ஞானம் வந்ததோ தெரியவில்லை! ஆசை வந்திருக்கிறது! "நாட்டில் நடக்கிற டைவர்ஸ் கேஸ்களை பார்த்ததால் எனக்கு கல்யாணத்தின் மீதே நம்பிக்கை இல்லாமல் போச்சு. வெறுத்துப்…