கோவிலுக்குள் கற்பழித்த தலைமைப் பூசாரி!
கோவிலில் வைத்துத் தனது தங்கை கல்யாணியை கற்பழிக்க முயன்ற பூசாரியை 50 ஆண்டுகளுக்கு முன்னரே அடையாளமாக நிறுத்தியவர் கலைஞர் கருணாநிதி. பராசக்தி படத்தில் பக்தி பகல் வேஷமாகியதை தனது வலிமையான வசனத்தால் சுட்டிக்காட்டி திரை உலகில் திருப்பு…