கோவில் திருவிழாவில் ஒயிலாட்டம் ஆடிய சூரி!

கடைக்குட்டி சிங்கம் பெற்ற வெற்றியினால்  மகிழ்ச்சியில் இருக்கும் சூரி, மதுரைக்கு அருகே உள்ள தனது சொந்த ஊரான ராஜாக்கூரில் இருக்கும் காளியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு,திருவிழாவில் தனது உறவினர்களுடன் சேர்ந்து ஒயிலாட்டம் ஆடியபோது…

தா.பாண்டியனுக்கு மூச்சுத் திணறல்!

"கருணாநிதி உயிருக்காக மன்றாடவில்லை. இயற்கை அவருடன்  போராடுகிறது" என்று நேற்று கலைஞரைப் பார்த்து விட்டு பேட்டி கொடுத்தவர் தா.பாண்டியன் .இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர். இன்று அவருக்கு திடீர் மூச்சுத் திணறல்.85 வயதான அவர் ராஜீவ்காந்தி…

ரசிகர்களின் அளவுக்கு மீறிய ஆர்வம், அதுவே அவஸ்தை!

இருக்கிற சண்டை போதாது என்று அடிஷனலாக இன்னொரு  வம்பு முளைத்திருக்கிறது. விஜய்-அஜித் ரசிகர்களின் டிவிட்டர்  சண்டையை நாடறியும்! தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையும்  தெரியும். கலைஞர் கருணாநிதி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்,மொத்த…

முத்தம் கொடுப்பது தப்பா?

கொட்டுகிற மழை! அனுபவிக்கும் வயசு ஜோடி.! தங்களை  மறந்து  உதட்டுடன் உதடு பொருத்தி முத்தமிட்டுக்கொண்டனர். அவர்களது அனுமதியின் பேரில் அகமது என்கிற பத்திரிகையாளர் படம் எடுத்தார். எடுத்த படத்தை பத்திரிகை ஆபீசுக்கு அனுப்பினார். ஆசிரியர் குழு …

விவேக்–தேவயானி ஜோடி !

தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில், நடிகர் தனுஷ் - நடிகர் விவேக் இணை குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து நடித்த “படிக்காதவன்”, “உத்தம புத்திரன்”, “மாப்பிள்ளை”,  “வேலையில்லா பட்டதாரி 1&2” ஆகிய அத்தனையுமே வெற்றிப் படங்களாகவே…

தமன்னா கொடுத்த ‘பொளேர்’ !

எத்தனை நாளைக்குத்தான் அந்தப் பொண்ணு பொறுத்துப் போகும்? அளவுக்கு மீறி ஊதுனா வெடிக்கிற பலூன் மாதிரி ஆகி விட்டார் தமன்னா,.      இவருக்கும் அமெரிக்காவை சேர்ந்த டாக்டருக்கும் எங்கேஜ்மென்ட் முடிந்து விட்டதாகவும் அவருடன் டேட்டிங்கில்…

விமர்சகர்களுக்கு விட்ட முரட்டுக்குத்து.!

இருட்டு அறையில் முரட்டுக் குத்து விட்ட இயக்குநர் சந்தோஷ்ஜெயகுமார் விமர்சகர்களுக்கும் ஒரு குத்து விட்டிருக்கிறார், "அடல்ட் ஹாரர் காமடிப் படங்களை யார் யார் பார்க்கலாம் என்பதற்காகவே தணிக்கைக் குழுவினர் சர்டிபிகேட் கொடுக்கிறார்கள் .அதை…

ஜுங்கா. ( விமர்சனம்)

பாக்கெட்டில் 'பன்' னை பத்திரப்படுத்தி வைத்து பசியாறிக் கொள்ளும் கஞ்சப் பிசிநாறி' டான்' விஜய்சேதுபதி. அசிஸ்டென்ட் 'டான்' யோகிபாபு.  இவர்கள் இருவரும் இணைந்து பாரீசில் இருக்கிற சாயிஷாவை கடத்துகிறார்கள். ஏன் கடத்துகிறார்கள்…

சென்னை போலீசில் ஸ்ரீ ரெட்டி புகார்.!

தினமும் ஒரு செக்ஸ் செய்தி சொல்லிவரும் ஸ்ரீ ரெட்டி இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். தன்னைப் பற்றி  புகார் தெரிவித்திருக்கும் வாராகி என்பவர் மீது இன்று புகார் தெரிவித்திருக்கிறார்.  "வாராகி என்பவர் யார் என்பது…