“வாராகி! நீ அறை வாங்கப் போகிறாய்.”–ஸ்ரீ ரெட்டி காட்டம்.
இது எங்கே போய் நிக்கும்னு தெரியல. நாளுக்கு நாள் டென்சன் ஏறிக்கிட்டே போகுது. கையில காசு இல்ல, கஷ்டப்படுறேன் என்று சொல்லும் ஸ்ரீ ரெட்டியின் பின்பலம் எந்த புண்ணியவான்னு தெரியல. அடிப்பேன் உதைப்பேன்னு மிரட்டுற அளவுக்கு வந்து நிற்கிறார் ஸ்ரீ…