நாடக,தெருக்கூத்து நடிகர்களுக்கு இலவச பஸ் பாஸ்!
உண்மையிலேயே நலிந்தவர்கள் என்றால் நாடக நடிகர்களும் தெருக்கூத்துக் கலைஞர்களும்தான்! சென்னையில் எப்பவாவது மழைபெய்வது மாதிரிதான் அவர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிட்ட மாதம் மட்டுமே செழிப்பு.மற்ற மாதங்களில் பிழைப்புத் தேடவேண்டும் .இதை மனதில்…