தூங்காபுரமாக மாறிய கோபாலபுரம்.
கலைஞர் கருணாநிதி திமுகவின் தலைவராகி இன்று 50 ஆண்டுகள் வெற்றிகரமாக கடந்த நிலையில் உடல் நலத்தில் சற்றே சறுக்கல்.
"தமிழகத்தை காப்பாற்ற எழுந்து வா தலைவா" என்கிற குரல் கோபாலபுரத்தில் மட்டுமல்ல ,தமிழகம் முழுவதும் கேட்கிறது. காய்ச்சல்,…