சூர்யா 1 கோடி நன்கொடை! விவசாயிகளுக்கு!
கடைக்குட்டி சிங்கம் பிளாக் பஸ்டர் சாதனை எட்டியதை வைத்து இன்று வெற்றி விழா -நன்றி அறிவிப்பு விழா நடந்தது. படத்தில் நடித்திருந்த பெருங்கூட்டம் கலந்து கொண்டு அரங்கினை கலகலப்பாக்கியது. சத்யராஜ் பேசும் போது சிரிப்பு செம தூக்கல். படத்தில்…