நல்ல கதையோடு வரும் தமிழ் இயக்குநர்களுக்காக காத்திருக்கிறேன் !-ராதிகா பிரித்தி
கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வராவிட்டாலும் நடிகைகள் வரத்து அதிகமாகவே இருக்கிறது. இன்னொரு ராதிகா பிரித்தி வந்திருக்கிறார்.சரளமாக தமிழ் பேசும் இவர் எம்பிரான் படத்திற்கு டப்பிங் பேசிஇருக்கிறார்,. இவரின் அப்பா கர்நாடகா அம்மா தமிழ்நாடு.…