‘செக்ஸ் டார்ச்சர் ‘கவலைப்படாத பாலிவுட்!
"நடிக்க வந்தால் படுக்கக் கூப்புடுறான்" என்று ஹாலிவுட்டில் பற்றி எரிந்ததும் பாலிவுட்டிலும் சற்றே தென்னாட்டிலும் சிலர் குமுறி கொந்தளித்துவிட்டார்கள். சில நடிகைகள் தங்களுக்கும் பாலியல் தொல்லைகள் இருந்ததாக துயரப்பட்டார்கள்.கண்…