காதலுக்கு ‘கப் லிங்க்’ போட்ட பெரிய ஆளு!

ஸ்வேதா பாசு .தேசிய விருது நடிகை .இவருக்கும் தயாரிப்பாளர் ரோகித் மிட்டலுக்கும் காதல்.! ஒரே துறையில் இருப்பவர்கள்.இருவருக்குமே குறும்படங்களில்  ஆர்வம் .அதனால் காதல் வயப்பட வாய்ப்புகள் அதிகம், அதனால் காதலில் விழுந்ததில் என்னய்யா…

சூர்யாவின் திக் விஜயம் !

ஆரவாரமில்லாமல் வெளியாகி கருவூலத்தை நிரப்புகிற படங்கள் வெகுசில. அதில் பல சூர்யாவினுடையது.! ஆழ்கடலின் மடியில் அடுக்கடுக்காக படுத்துக்கிடக்கும் பாறைகள் ஒன்றோடு ஒன்று முட்டிக்கொள்ளும்போது பிறப்பது ஆழிப் பேரலை. சிற்றின்ப  உணர்வுகளால் …

100 கோடி கொடு. ‘காலா’வுக்கு நெருக்கடி!

இன்னும் நாளே நாட்கள்தான் 'காலா'வின் பிரவேசத்துக்கு! கல்லாப்பெட்டிக்குள் கை வைக்கும்போது கருந்தேள் கொட்டினால் எப்படி இருக்கும்? அப்படி ஆகிப்போனது காலாவின் கதையும்.! காலா ரஜினியை சென்னை விமானநிலையத்தில் வெறுப்பேற்றியது…

‘சண்டே’ ஸ்பெஷல் பூங்கொத்து.

கலக்க போவது யாரு, அசத்த போவது யாரு போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளை இயக்கிய ராஜ்குமார் முதல் முறையாக "செயலி"  திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி   இயக்குநராகி  இருக்கிறார்.,ஓசன்னா ஏ.ஜெ.ஆர். சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் ,பெரிய…

‘தேவராட்டம்’ முத்தையா முழு வீச்சு!

தமிழ்த் திரை உலகில் சிலர் தங்களது  கருத்துகளைப் பதிப்பது போல  இயக்குநர் ,முத்தையாவும் அவர் வழியில் கருத்துகளை பதிய வைத்துக் கொண்டிருக்கிறார்.குட்டிப்புலி,கொம்பன் படங்கள் ஆகிய படங்கள் தென்மாவட்டத்து மக்களில் ஒரு பிரிவினரின் வழக்க…

ஸ்ரீதேவி கடைசி நேர வீடியோ வெளியானது!

கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து இன்னும் சிலர் சந்தேகங்களை எழுப்பி வரும் நிலையில், நேற்றைய தினம் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூருக்கு 22வது திருமண நாள்.இந்நாளை உருக்கமுடன் தனது டுவிட்டரில்…

காலாவுக்கு வெளிநாட்டுத் தமிழர்கள் எதிர்ப்பு.!

யாருக்குக் கட்டம் சரியில்லையோ தெரியவில்லை. அந்த சனி பகவானை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு தேர் இழுத்துக் கொண்டு இருக்கிறார்கள். எப்போதும் போல் ரஜினி அமைதியாக இருந்திருந்தால் ஒரு பயலும் கேள்வி கேட்கப்போவதில்லை. வழக்கமான ஒற்றைக் கேள்வியுடன்…