கமல் காட்டிய வழியில் திராவிடம்!
"கண்ணாடியில பவர் போயிருச்சு, கிளாஸ் மாத்திக்கொடு!.பிக்பாஸ்ல ஓவியாவா ,ஜூலியாவான்னு தெளிவா தெரியலப்பா" என்று பிள்ளைகளின் வருமானத்தை தேய்த்த சீனியர் சிட்டிசன்ஸ் இந்த வருஷமும் அலெர்ட் ஆறுமுகமாகி விட்டார்கள். கண்ணிலேயே லென்ஸ் வச்சாச்சு!…