அதர்வாவுடன் ஜோடி சேரும் ஹன்சிகா !

டார்லிங் படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குனர் சாம் ஆண்டன், தற்போது தனது மூன்றாவது படமாக, அதர்வா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு'100' என தலைப்பிடப்பட்டுள்ளது. சாம்.சி.எஸ்.இசை…

“யே, யார்யா?” ரஜினி மன்னிப்புக் கேட்டார்.

'ஊருக்கு இளைத்தவன் பேனா பிடிக்கிறவன்தான் 'என்று எவனாவது எழுதி,கிழிதி வைத்தானோ என்னவோ, நாலாவது எஸ்டேட் என்று போற்றப்படும் பிரஸ்காரர்களை காவலர்களும் சமயங்களில் அரசியல்வாதிகளும் பின்னி பெடல் எடுத்து விடுவார்கள்.சந்தர்ப்பம் கிடைத்தால்…

அதென்ன 90 எம்எல்.? பிளீஸ் ஓவியா!

பத்துப்படம் வெற்றிப்படமாகவே அமைந்திருந்தாலும் ஒரு     ஆர்மி உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை,.ஒரு பிக்பாஸ் ஓவியாவுக்கு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிவிட்டது. கொக்கனக்கு பாட்டுப் பாடியே  வளைத்துப்போட்டு விட்டார், தற்போது களவாணி 2…

ஜீவாவின் உய்யலாலா…!

இயக்குநர் டான் சாண்டியின் கொரில்லா முடிந்ததும் நடிகர் ஜீவாவின்  அடுத்த பரபரப்பு இயக்குநர் ராசு முருகனின்  'ஜிப்சி'யாகத்தான் இருக்கும். சமூகம் சார்ந்து சிந்திக்கும் படைப்பாளியின் படம் என்றால் அதில் நடிப்பவர்களுக்கு சவால் கண்டிப்பாக …

“இப்படியும் சொல்வாய்ங்கய்யா!” சூடாகிறார் சித்தார்த்.

'சூப்பர் ஸ்டார் என்று சொல்லாதீர்கள்,தமிழக முதல்வர் என்று சொல்லப் பழகுங்கள்" என்கிறார் கொ.ப.செ.தமிழருவி மணியன். என்னே ஒரு சாணக்கியத்தனம்! தூத்துக்குடியில் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கிறது. ஆறுதல் சொல்ல வந்தவரைப் பார்த்து "நீங்க…

பாலிவுட்டில் வேதிகா பலே வேடத்தில்!

'பரதேசி'யில் அதர்வா முரளியை மிரட்டி, விரட்டி, காதலித்த நாட்டுக்கட்டை அங்கம்மாவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் வேதிகாகுமார். தமிழிலிருந்து பாலிவுட் போய் சாதிக்கும்  கதாநாயகிகளின் பட்டியலில் அவருக்கும் ஓரிடம் முன் பதிவு…

சிம்புவுக்கு ‘நல்லவன் ‘ சர்டிபிகேட்!

சிம்பு மீது எல்லோரும் கரிச்சிக்கொட்டிய குற்றச்சாட்டு 'காலம் தாழ்த்தி வருவது"! காலை பத்து மணி கால்சீட்டுக்கு மதியம் ஒரு மணிக்கு வருவார், அவர் ராக்கோழி என்றெல்லாம் சகட்டு மேனிக்கு சேறு அள்ளி வீசி இருந்தார்கள். ஒரு நல்ல நடிகனைப் பற்றி…

“போராடாமல் எப்படிங்க இருக்கிறது?”:விஜய்சேதுபதி

அக்கினி நட்சத்திர வெயிலை அளப்பதற்கு அளவீடு இருக்கிறது. மனிதனின் கோபத்தை அளப்பதற்கு அளவீடு இருந்தால் மக்கள் செல்வன் விஜயசேதுபதியிடம் கொண்டு செல்லுங்கள் ,நெற்றிக்கண் திறக்கிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டக்காரர்கள் மீது…

இந்தியன்-2 படத்துக்கு இசையமைக்கும் அனிருத்!

ரஜினிகாந்த் நடிப்பில்  ஷங்கர் இப்போது இயக்கி வரும் ‘2.0’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ்  காட்சிகள் வடிவமைக்கும் பணிகள் கணினி  பொறியாளர்களால் இரவு பகலாக  நடந்து வருகிறது. இப்படம் வெளியானதும் ,உலகநாயகன் நடிப்பில் …

சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது !

“ வெண்ணிலா கபடி குழு “ , “ ஜீவா “ போன்ற விளையாட்டை மையமாக கொண்ட வெற்றித்திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் தற்போது “ சாம்பியன் “ என்ற கால் பந்து விளையாட்டை  மையமாக கொண்ட படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று…